ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மறந்த மிருகம்...

+8
kalaimoon70
jahubar
உமா
மீனா
பிளேடு பக்கிரி
ரபீக்
திவா
மஞ்சுபாஷிணி
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty மனிதம் மறந்த மிருகம்...

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 4:46 pm

மனிதம் மறந்த மிருகத்துக்கு
மனிதாபிமானத்துடன் கூடிய மரியாதையாம்....

அன்பைக் கொன்ற அக்கிரமக்காரருக்கு
அக்கறையுடன் வார்த்தைகளில் கரிசனமாம்....

பொல்லாங்கு பேசி வதைத்தவருக்கு
பொங்கிய அன்புச் சாரலாம்....

நடிப்பையே வாழ்க்கையாய் கொண்டோருக்கு
நன்னடத்தை பாராட்டு பத்திரமாம்....

உண்மை அன்பும் தோற்றுப் போனதடி
உன்னிடம் மிஞ்சி இருப்பதென்னடி

வலிகளே வாழ்க்கையாகிவிட்டபோது
வந்த வசந்தமாவது நின்று காக்குமோடி

கண்ணீர் மட்டுமே வடிகால் ஆகுமோடி?
இது தான் உலகமோ கிளியே நீயும் சொல்லடி.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் மறந்த மிருகம்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by திவா Mon Jul 19, 2010 4:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by ரபீக் Mon Jul 19, 2010 4:50 pm

கவித கவித


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 4:58 pm

ரபீக் wrote:கவித கவித

மனிதம் மறந்த மிருகம்... 677196 மனிதம் மறந்த மிருகம்... 677196 மனிதம் மறந்த மிருகம்... 677196 மனிதம் மறந்த மிருகம்... 677196 மனிதம் மறந்த மிருகம்... 677196 மனிதம் மறந்த மிருகம்... 359383



மனிதம் மறந்த மிருகம்... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by மீனா Mon Jul 19, 2010 5:01 pm

arumai மனிதம் மறந்த மிருகம்... 677196 மனிதம் மறந்த மிருகம்... 677196 மனிதம் மறந்த மிருகம்... 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by உமா Mon Jul 19, 2010 5:05 pm

மஞ்சு!!!

சூப்பர் !!!!!!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by jahubar Mon Jul 19, 2010 6:04 pm

மனிதம் மறந்த மிருகம்... 677196 மனிதம் மறந்த மிருகம்... 677196
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by kalaimoon70 Tue Jul 20, 2010 1:37 am

கண்ணீர் மட்டுமே வடிகால் ஆகுமோடி?
இது தான் உலகமோ கிளியே நீயும் சொல்லடி.....


வார்த்தைகள் பேசும் அழகு இங்கு கவிதையாய் நிஜத்தை,
சொல்லும் நிலை கண்டு

கண்ணீர் மட்டுமே வடிகால் ஆகுமோடி?
இது தான் உலகமோ கிளியே நீயும் சொல்லடி.....

அருமை தோழியே ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by சபீர் Sat Aug 07, 2010 8:31 pm

மிகவும் அழகிய அர்த்தங்கள் நிறைந்த கவிதை அருமையிலும் அருமை அக்கா மனிதம் மறந்த மிருகம்... 154550 மனிதம் மறந்த மிருகம்... 154550 மனிதம் மறந்த மிருகம்... 154550 மனிதம் மறந்த மிருகம்... 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by அன்பு தளபதி Sat Aug 07, 2010 9:48 pm

இந்த கவிதை படிக்க கும்மி பாடல் வகையை போல் மனம் கவர்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனிதம் மறந்த மிருகம்... Empty Re: மனிதம் மறந்த மிருகம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum