ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

+3
kirupairajah
சிவா
ரூபன்
7 posters

Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by ரூபன் Sat Jul 18, 2009 2:16 am

நிறைய வலைத்தளங்களில் உள் நுழையவோ அல்லது சில கோப்புகளைத் தரவிறக்கம் செய்யவோ சம்பந்தமே இல்லாமல் இலவச ரிஜிஸ்ட்ரேஷன் செய்யச் சொல்வார்கள்.

அதற்கும் நமது முழு ஜாதகத்தையும் கேட்பார்கள். இதற்காக நமது முதன்மை மெயில் முகவரி கொடுத்தால் அதில் நிறைய Spams விளம்பரங்கள் அனுப்பித் தொல்லை கொடுப்பார்கள். இதற்காக போலி முகவரி ஒன்றை மெயிண்டெய்ன் பண்ண வேண்டி வரும். இந்தத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க எளிதான வழி உள்ளது.

தள முகவரி: http://www.bugmenot.com/

தளத்தை உபயோகிக்கும் முறை

1. எந்தத் தளத்தை நீங்கள் திறக்க முயல்கிறீர்களோ, அந்த முகவரியைக் குறித்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக www.nytimes.com )

2. bugmenot தளத்தை திறக்கவும்.

3. அந்தத் தளத்தில் 1-ல் குறித்துக்கொண்ட முகவரியை கொடுத்து. "Get Logins" என்கிற பட்டனை அழுத்தவும்.

4. இப்போது தங்களுக்கு அந்தக் குறிப்பிட்ட தளத்திற்குள் நுழைவதற்கு தேவையான User Name மற்றும் Password கிடைக்கும்.

இந்த bugmenot இணைய தளம் ஸ்பாம் மடல்களிலிருந்து நாம் தப்பிப்பதற்கும், மேலும் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவும் வகையில் உள்ளது.

அப்புறம் இந்தத் தளத்திற்குள் நுழைய ரிஜிஸ்ட்ரேஷன் எதுவும் கிடையாது.

குழும இணைய தளங்கள் (இணைய பக்கங்களை மாற்றிவிடும் உரிமை கொடுக்க ரிஜிஸ்ட்ரேஷன் கேட்பது), பணம் கட்டி பார்க்கும் இணையதளங்கள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் இந்த bugmenot இணைய தளத்துடன் தொடர்புகொண்டு தங்கள் தளத்தை இதிலிருந்து பிளாக் பண்ணிக் கொள்ளலாம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty Re: வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by சிவா Sat Jul 18, 2009 4:14 am

உடனடியா நம்மளும் செஞ்சிரவேண்டியதுதான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty Re: வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by kirupairajah Sat Jul 18, 2009 7:38 am

நல்ல தகவல் நன்றி
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty Re: வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by Guest Sat Jul 18, 2009 10:07 am

சூப்பர்

அருமையான தகவல்கள் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty Re: வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by luckylove007 Sat Jul 18, 2009 12:04 pm

Thanks . very Good Information
avatar
luckylove007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 25/04/2009

Back to top Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty Re: வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by ராஜா Sat Jul 18, 2009 12:05 pm

பயனுள்ள நல்ல தகவல்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty Re: வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by msmasfaq Sun Jul 19, 2009 12:21 pm

பயனுள்ள நல்ல தகவல்
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty Re: வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by செரின் Sun Jul 19, 2009 1:26 pm

நல்ல பயனுள்ள தகவல் ரூபன் மிக்க நன்றி
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க Empty Re: வலைத்தளங்களில் ரிஜிஸ்டர் செய்வதிலிருந்து தப்பிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum