புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Poll_c10சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Poll_m10சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Poll_c10சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Poll_m10சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 3:30 pm

சென்னையில் நடந்த ஹாக்கிப் போட்டியில் முன்னாள் இந்திய அணி வீரர் சுனில் எக்கா, நடுவர் சூரிய பிரகாஷை தலையில் பேட்டால் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

சென்னையில் அகில இந்திய முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று ஆர்மி லெவன் அணிக்கும், ஓஎன்ஜிசி அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது. இதில் முதல் பாதியில், ஓஎன்ஜிசி அணி முன்னிலை பெற்றிருந்தது. ஆர்மி லெவன் அணிதான் நடப்புச் சாம்பியன் என்பதால் அந்த அணியினர் பதட்டமடைந்தனர்.

இதனால் முரட்டு ஆட்டத்தில் அவர்கள் இறங்கினர். இதையடுத்து ஆர்மி அணியைச் சேர்ந்த பிரிதீந்தர் சிங்குக்கு 2வது முறையாக பச்சை அட்டை காட்டினார் நடுவர் சூரிய பிரகாஷ். அதேபோல ஓஎன்ஜிசி அணியின் முகேஷ் குமாருக்கும் பச்சை அட்டை காட்டி இருவரையும் வெளியேற உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஆர்மி அணியைச் சேர்ந்த சுனில் எக்கா திடீரென நடுவருடன் சண்டையில் இறங்கினார். கடுமையாக வாதாடிய அவர் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் ஹாக்கி பேட்டால் நடுவரின் தலையில் ஓங்கி அடித்ுத விட்டார். இதனால் நிலை குலைந்தார் சூரிய பிரகாஷ். அவரது தலையில் விரிசல் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் ஆர்மி அணி வீரர்களை எதிர்த்து கோஷமிட ஆரம்பித்தனர். நிலைமை விபரீமானது. உடனடியாக சூரிய பிரகாஷை அங்கிருந்து கொண்டு சென்றனர். வேறு நடுவர் வரவழைக்கப்பட்ட பின்னர் ஆட்டம் தொடர்ந்தது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஓஎன்ஜிசி வென்றது.

கடந்த 21 வருடங்களாக நடுவராக செயல்பட்டு வருபவர் சூரிய பிரகாஷ். கடந்த 1993ம் ஆண்டு சிறந்த தேசிய நடுவராக விருது பெற்றவர்.

இந்த சம்பவம் குறித்து சூரிய பிரகாஷ் கூறுகையில், கடந்த 21 வருடங்களாக நான் நடுவராக இருந்து வருகிறேன். ஆனால் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நாட்டில் எங்குமே நடந்ததில்லை.

சுனில் எக்கா இந்திய அணிக்க்காக ஆடியுள்ளார். ராணுவத்தில் இருக்கிறார். ஆனால் அவரிடம் அடிப்படையாக இருக்க வேண்டிய ஒழுங்கு இல்லை என்றார்.

சுனில் எக்கா மீது லெவல் 2 குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போட்டிக்கான இயக்குநர் முகம்மது முனீர் கூறுகையில், இந்தப் போட்டித் தொடரில் விளையாட முடியாத அளவுக்கு எக்காவைத் தடை செய்துள்ளோம். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

அதேசமயம், இதுபோன்ற ஒழுங்கீனத்திற்காக ஆறு மாத காலம் வரை அவருக்கு தடை விதிக்க முடியும். ஆனால் இதை நாங்கள் செய்ய முடியாது. ஹாக்கி இந்தியாதான் இதை செய்ய முடியும்.

எக்காவின் செயல் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஏற்கனவே தேசிய விளையாட்டான ஹாக்கி பல்வேறு சரிவுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்களால் விளையாட்டுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும் என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 19, 2010 4:07 pm

விளையாட்டில் வன்முறையா / அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 4:08 pm

திவா wrote:விளையாட்டில் வன்முறையா / அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Icon_eek சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Icon_eek சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Icon_eek

சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 20, 2010 8:54 am

சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் 211781 சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர் 168300

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக