Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
+3
உமா
V.Annasamy
Jotheshree
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
First topic message reminder :
துன்பமின்றி வாழ தூய்மையான
காற்றை கொடுக்கிறோம்...
தாகமின்றி வாழ குளிர்ச்சியாய்
மழை கொடுக்கிறோம்...
பசியின்றி வாழ பலவகைகளில்
உணவினை கொடுக்கிறோம்...
வெப்ப கொடுமையின்றி பயணம்செய்ய
நிழலினை கொடுக்கிறோம்...
எண்ணங்களை எழுத்தாக்க
காகிதங்களை கொடுக்கிறோம்...
வியாதிகள் பல குணமாகிட
மூலிகைகள் பல கொடுக்கிறோம்...
மனிதனே!
உன் வாழ்வின் ஆதாரம் நாங்கள்...
ஏன்?
எங்கள் வாழிடங்களை பறித்து...
வானுயர் கட்டிடங்களாய் மாற்றுகிறாய்...!
மரம்,செடி,கொடிகளின் கேள்வி....
துன்பமின்றி வாழ தூய்மையான
காற்றை கொடுக்கிறோம்...
தாகமின்றி வாழ குளிர்ச்சியாய்
மழை கொடுக்கிறோம்...
பசியின்றி வாழ பலவகைகளில்
உணவினை கொடுக்கிறோம்...
வெப்ப கொடுமையின்றி பயணம்செய்ய
நிழலினை கொடுக்கிறோம்...
எண்ணங்களை எழுத்தாக்க
காகிதங்களை கொடுக்கிறோம்...
வியாதிகள் பல குணமாகிட
மூலிகைகள் பல கொடுக்கிறோம்...
மனிதனே!
உன் வாழ்வின் ஆதாரம் நாங்கள்...
ஏன்?
எங்கள் வாழிடங்களை பறித்து...
வானுயர் கட்டிடங்களாய் மாற்றுகிறாய்...!
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:இல்ல ,,நம்ம பயலுக பிளேடு ,திவா ,கில்லி எல்லாம் சும்மாதான் இருக்காங்க ,,அதான் உங்க ஏரியாவ ஒரு ரவுண்டு வரலாம்னு பார்க்குறேன்Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:நல்லா கேளும்மா ,,,,இயற்கை அழித்தல் mikavum kodumaiyaanathu
நன்றி ரபீக்!
உங்க ஏரியாவுல சந்தன மரம் இருக்கா?
எஞ்சியது இப்போ கொஞ்சம் இருக்கலாம்.
ஏன் நீங்க சந்தன கடத்தல் ரபீக் ஆகபோறீங்களா....
மாப்பு நான் பிளேடு எடுத்து ரெடி ஆயிட்டேன்![]()
என்னம்மா சொல்லுற ? பசங்க ரெடி ஆகிட்டாங்க
வர சொல்லுங்க
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
Jotheshree wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:இல்ல ,,நம்ம பயலுக பிளேடு ,திவா ,கில்லி எல்லாம் சும்மாதான் இருக்காங்க ,,அதான் உங்க ஏரியாவ ஒரு ரவுண்டு வரலாம்னு பார்க்குறேன்Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:நல்லா கேளும்மா ,,,,இயற்கை அழித்தல் mikavum kodumaiyaanathu
நன்றி ரபீக்!
உங்க ஏரியாவுல சந்தன மரம் இருக்கா?
எஞ்சியது இப்போ கொஞ்சம் இருக்கலாம்.
ஏன் நீங்க சந்தன கடத்தல் ரபீக் ஆகபோறீங்களா....
மாப்பு நான் பிளேடு எடுத்து ரெடி ஆயிட்டேன்![]()
என்னம்மா சொல்லுற ? பசங்க ரெடி ஆகிட்டாங்க
வர சொல்லுங்க
அப்புறம் என்ன ,கிளம்புங்கடா ,,அந்தியூர் அரசியே உத்தரவு போட்டுட்டாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
[quote="ரபீக்"][quote="Jotheshree"]
மாப்பு சந்தன மரம் தானான்னு கரெக்டா கேட்டுக்கோ..........
அங்க போன அப்புறம் முருங்க மரத்தை காட்டிட போறா ...........![மரம்,செடி,கொடிகளின் கேள்வி..... - Page 3 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ரபீக் wrote:
அப்புறம் என்ன ,கிளம்புங்கடா ,,அந்தியூர் அரசியே உத்தரவு போட்டுட்டாங்க
மாப்பு சந்தன மரம் தானான்னு கரெக்டா கேட்டுக்கோ..........
அங்க போன அப்புறம் முருங்க மரத்தை காட்டிட போறா ...........
![மரம்,செடி,கொடிகளின் கேள்வி..... - Page 3 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:
என்னம்மா சொல்லுற ? பசங்க ரெடி ஆகிட்டாங்க
வர சொல்லுங்க
அப்புறம் என்ன ,கிளம்புங்கடா ,,அந்தியூர் அரசியே உத்தரவு போட்டுட்டாங்க
வாங்க,வாங்க சந்தன மரத்துல கை வச்சிங்கனா எல்லாரையும்
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
Jotheshree wrote:ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:
என்னம்மா சொல்லுற ? பசங்க ரெடி ஆகிட்டாங்க
வர சொல்லுங்க
அப்புறம் என்ன ,கிளம்புங்கடா ,,அந்தியூர் அரசியே உத்தரவு போட்டுட்டாங்க
வாங்க,வாங்க சந்தன மரத்துல கை வச்சிங்கனா எல்லாரையும்தள்ளிருவாங்க
துப்பாக்கியெல்லாம் எங்களுக்கு சப்பாத்தி சாப்புடற மாதிரி ,,சைடு டிஷோட உள்ள தள்ளிடுவோம் ,,தெரியுமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
[quote="ரபீக்"]
மாப்பு சந்தன மரம் தானான்னு கரெக்டா கேட்டுக்கோ..........
அங்க போன
அப்புறம் முருங்க மரத்தை காட்டிட போறா ...........![மரம்,செடி,கொடிகளின் கேள்வி..... - Page 3 168300](users/1813/71/41/02/smiles/168300.gif)
Jotheshree wrote:ரபீக் wrote:
வாங்க,வாங்க சந்தன மரத்துல கை வச்சிங்கனா எல்லாரையும்தள்ளிருவாங்க
துப்பாக்கியெல்லாம் எங்களுக்கு சப்பாத்தி சாப்புடற மாதிரி ,,சைடு டிஷோட உள்ள தள்ளிடுவோம் ,,தெரியுமா ?
மாப்பு சந்தன மரம் தானான்னு கரெக்டா கேட்டுக்கோ..........
அங்க போன
அப்புறம் முருங்க மரத்தை காட்டிட போறா ...........
![மரம்,செடி,கொடிகளின் கேள்வி..... - Page 3 168300](users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
[quote="பிளேடு பக்கிரி"]
உங்களுக்கு யானை இருக்குற ஏரியாவாதான் காட்டபோறேன்ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:
வாங்க,வாங்க சந்தன மரத்துல கை வச்சிங்கனா எல்லாரையும்தள்ளிருவாங்க
துப்பாக்கியெல்லாம் எங்களுக்கு சப்பாத்தி சாப்புடற மாதிரி ,,சைடு டிஷோட உள்ள தள்ளிடுவோம் ,,தெரியுமா ?
மாப்பு சந்தன மரம் தானான்னு கரெக்டா கேட்டுக்கோ..........
அங்க போன
அப்புறம் முருங்க மரத்தை காட்டிட போறா ...........
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
ரபீக் wrote:
துப்பாக்கியெல்லாம் எங்களுக்கு சப்பாத்தி சாப்புடற மாதிரி ,,சைடு டிஷோட உள்ள தள்ளிடுவோம் ,,தெரியுமா ?
உங்க தலைஎழுத்த யாரால மாத்த முடியும். உங்களுக்கு புலி இருக்குற ஏரியா தான்
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
Jotheshree wrote:ரபீக் wrote:
துப்பாக்கியெல்லாம் எங்களுக்கு சப்பாத்தி சாப்புடற மாதிரி ,,சைடு டிஷோட உள்ள தள்ளிடுவோம் ,,தெரியுமா ?
உங்க தலைஎழுத்த யாரால மாத்த முடியும். உங்களுக்கு புலி இருக்குற ஏரியா தான்
enkalai kandal pulikke kili akidum paravaillaiya ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மரம்,செடி,கொடிகளின் கேள்வி.....
பாக்கலாம் யாருக்கு கிலி எடுக்குதுன்னுரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:
துப்பாக்கியெல்லாம் எங்களுக்கு சப்பாத்தி சாப்புடற மாதிரி ,,சைடு டிஷோட உள்ள தள்ளிடுவோம் ,,தெரியுமா ?
உங்க தலைஎழுத்த யாரால மாத்த முடியும். உங்களுக்கு புலி இருக்குற ஏரியா தான்
enkalai kandal pulikke kili akidum paravaillaiya ?
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» செடி,மரம் வளர்ப்பவர்களுக்கான டிப்ஸ்
» மரம், செடி, கொடிகளை நேர்த்தியாக வெட்டும் கலை.
» #திருக்கழுக்குன்றம்:-#வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடி வெட்ட ஐந்து ரூபாய் ..
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|