ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயோடு அறுசுவை போம்

+9
Aathira
V.Annasamy
Jotheshree
ரபீக்
உதயசுதா
திவா
balakarthik
பிளேடு பக்கிரி
கா.ந.கல்யாணசுந்தரம்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தாயோடு அறுசுவை போம் - Page 2 Empty தாயோடு அறுசுவை போம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 19, 2010 2:29 pm

First topic message reminder :

தாயோடு அறுசுவை போம் - Page 2 20080829_lonelyboy



தாயோடு அறுசுவை போம்!
தந்தையோடு கல்வி போம்!
என்ற பழமொழிகள் என் காதுகளில்
ஒலிக்கின்ற போதெல்லாம்...
ஏக்கம் தான் மிஞ்சுகிறது!
காரணம்....நினைவுதெரிந்த
நாள் முதல்....
எனது வாழ்க்கைப் பயணம்...
ஒரு அனாதை ஆசிரமத்தில் என்பதால்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Mon Jul 19, 2010 2:41 pm; edited 1 time in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down


தாயோடு அறுசுவை போம் - Page 2 Empty Re: தாயோடு அறுசுவை போம்

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:03 pm

தாய்குணம் கொண்டவர் ஈகரையில் உண்டு
தந்தையாய் கண்டிப்பவரும் அதிகம் உண்டு
நட்பாய் கைக்கோர்க்க நாமும் உண்டு
சகோதரனாய் இணைத்துக்கொள்ள அனைவரும் உண்டு

அன்பை அன்பாய் பகிர இத்தனை உள்ளங்கள் இங்கிருக்க
நீ நாடாத தனிமை உன் உடன் வருவதில்லை என்றும்
வேண்டாது கிடைத்த வரங்களாய் உன்னடுத்து
நாங்கள் உண்டு என்றுமாய்.......

நண்பரே உங்கள் வாழ்க்கை பயணத்தில் இதோ ஈகரை உறவுகள் உங்களுடன் கைக்கோர்த்துக்கொண்டு...... தாயோடு அறுசுவை போம் - Page 2 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயோடு அறுசுவை போம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தாயோடு அறுசுவை போம் - Page 2 Empty Re: தாயோடு அறுசுவை போம்

Post by ஹாசிம் Mon Jul 19, 2010 8:25 pm

Kaa Na Kalyanasundaram wrote:எனது நண்பனின் வரலாறு எனதாக பாவித்து எழுதியது. நன்றி ஆதிரா அவர்களே.

நன்றி தோழா உருமாறி குறிப்பெழுதினாய் கவலைதான் எஞ்சுகிறது
உறவுகள் அதிகம் கண்ட ஈகரையில் உறவாடினால் அனாதை என்று உணர மனம் மறுக்கும்


நேசமுடன் ஹாசிம்
தாயோடு அறுசுவை போம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாயோடு அறுசுவை போம் - Page 2 Empty Re: தாயோடு அறுசுவை போம்

Post by எஸ்.அஸ்லி Mon Jul 19, 2010 8:38 pm

அன்பை அன்பாய் பகிர இத்தனை உள்ளங்கள் இங்கிருக்க
நீ நாடாத தனிமை உன் உடன் வருவதில்லை என்றும்
வேண்டாது கிடைத்த வரங்களாய் உன்னடுத்து
நாங்கள் உண்டு என்றுமாய்.......
அருமையான வரிகள் வாழ்த்தக்கள். தாயோடு அறுசுவை போம் - Page 2 677196 தாயோடு அறுசுவை போம் - Page 2 677196


தாயோடு அறுசுவை போம் - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

தாயோடு அறுசுவை போம் - Page 2 Empty Re: தாயோடு அறுசுவை போம்

Post by T.N.Balasubramanian Mon Jul 19, 2010 9:27 pm

அனுபவப் பட்டு எழுதினாலும் இவ்வளவு அழகாய், அர்த்தங்களை அள்ளி தெளிக்க முடியுமா என்றே சந்தேகம் .

ரமணீயன் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாயோடு அறுசுவை போம் - Page 2 Empty Re: தாயோடு அறுசுவை போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum