புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
92 Posts - 74%
heezulia
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
3 Posts - 2%
prajai
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
2 Posts - 2%
mruthun
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_m10நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 19, 2010 12:23 pm

நான் கைவிட்டுவிட்டால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார் என்று நடிகர் பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா - நயன்தாரா ஜோடி திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கும் நிலையில் நயன்தாராவுடன் காதல் வயப்பட்டார். நயன்தாராவும் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு ஆறுதலுக்காக பிரபுதேவாவிடம் நட்பாக பழக ஆரம்பித்து மனதை பறிகொடுத்தார். காதல் ஜோடிகளாக சென்னைக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கும் பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டால், அது எங்கள் சொந்த விஷயம், பர்சனல் கேள்விகள் வேண்டாமே... என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறார்கள்.

நயன்தாராவுக்கு, பிரபுதேவா வைர டாலர் பதித்த தங்க சங்கிலியை காதல் பரிசாக ‌கொடுத்தார். நயன்தாராவோ, பிரபுதேவாவின் ‌பெயரை பச்சை குத்தி காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்‌‌போவதாகவும் அவ்வப்‌போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என பிரபுதேவாவின் மனைவி ரமலத் முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக தமிழ்திரையுலக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ரமலத் முறையிட்டார். ``என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்'' என்று அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதைக்கேட்டு உருகிப்போன அந்த பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, பஞ்சாயத்து பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, ``நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால்... நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்'' என்று கூறிவிட்டாராம். இதையடுத்து பஞ்சாயத்து பேச வந்தவர்கள் நயன் - பிரபு விவகாரத்தை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன........................... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 12:27 pm

போங்க தம்பி போங்க ,,நயன்தாரா வாந்தியே எடுத்துட்டாங்களாம்,,,,இப்ப போயி ,,,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 19, 2010 12:28 pm

பிரபு தேவா நீ ஏன்ன லூசா????? நான் கைவிட்டா அவ செத்துடுவா ன்னு சொல்றியே! அப்போ உன் துணைவி அவ என்ன பண்ணுவா ? அவளை நம்பாதே ! ஒழுங்கா உன் துணைவி கூட வாலு? அவ பஸ்ட் சிம்பு கூட இருந்தா இப்போ உன் கூட வந்திருக்கா நாளைக்கு யார் கூட போவாளோ ? நீ உன் குழந்தைங்க உன் துணைவி கூட வாலு. அதுதான் நல்லது . உன் துணைவி கிட்ட இருக்கறது தான் உண்மையான அன்பு.............எல்லாம் இந்த கள்ள(காதல் ) பண்ற வேல.....பழக .பழக பாலும் புளிக்கும் அது சரிதான் நு நினக்கிறேன்........

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 19, 2010 12:31 pm

ரபீக் wrote:போங்க தம்பி போங்க ,,நயன்தாரா வாந்தியே எடுத்துட்டாங்களாம்,,,,இப்ப போயி ,,,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஹலோ பாஸ் நீங்கதான் செக் பண்ணிங்களோ.......

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jul 19, 2010 12:34 pm

இது மிக பழமையான விடயம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 1:28 pm

ரபீக் wrote:போங்க தம்பி போங்க ,,நயன்தாரா வாந்தியே எடுத்துட்டாங்களாம்,,,,இப்ப போயி ,,,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! 168300 நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! 168300 நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! 168300 நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! 168300 நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! 168300




நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக