ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

+2
திவா
ரபீக்
6 posters

Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by ரபீக் Mon Jul 19, 2010 1:20 pm

சமீபத்தில் மும்பையில் துறைமுகத்தில் பழைய சிலிண்டர்களில் இருந்த குளோரின் வாயு கசிந்தபோது, பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர், சாமர்த்தியமாக செயல்பட்டு, 600க்கும் மேற்பட்ட சக மாணவர்களின் உயிர்களை காப்பாற்றினர்.

மும்பை துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களில் இருந்து, சமீபத்தில் குளோரின் வாயு கசிந்தது. இதில், துறைமுகம் அமைந்துள்ள ஹாஜிபந்தர் பகுதியில் வசித்த 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

லால் பகதூர் சாஸ்திரி மரைன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியும் இங்கு உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். குளோரின் வாயு கசிந்த நேரம், அதிகாலை என்பதால், மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வாயு கசிந்தது யாருக்கும் தெரியவில்லை.கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ரஸ்தோகி, நர்சிக் இமாம் ஆகிய மாணவர்களும் அந்த விடுதியில் தங்கியிருந்தனர். தேர்வு நடப்பதால், அன்று அதிகாலை இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.

அன்று அதிகாலையில் வித்தியாசமான ஒரு வாசனை அடிப்பதை அவர்கள் உணர்ந்தனர்.பள்ளி ஆய்வகத்தில் இது தொடர்பாக அவர்கள் ஏற்கனவே படித்திருந்ததால், குளோரின் வாயு கசிந்ததால் ஏற்படும் வாசம் தான் அது என்பது அவர்களுக்கு தெரிந்தது.

உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். தூங்கிக் கொண்டிருந்த சில மாணவர்களை எழுப்பினர். அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தனர்.பின், நான்கு பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு அறைக்கும் சென்று, தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பினர். அவர்களுக்கு பதட்டம் ஏற்படாதவாறு விஷயத்தை தெரியப்படுத்தினர்.

இதையடுத்து, அனைத்து மாணவர்களையும் அதிகமாக தண்ணீர் குடிக்க வைத்தனர். ஈரமான துணியை மூக்கை மறைத்து கட்டிக் கொள்ளும்படி வலியுறுத்தினர். லிப்ட்டை பயன்படுத்தாமல், மாடிப்படி வழியாக இறங்கிச் செல்லும்படி அனைவரையும் கட்டாயப்படுத்தினர்.ஒருவழியாக அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறினர். அப்படியும் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து இந்துஜா மருத்துவமனை டாக்டர் குஸ்ரவ் பஜன் கூறியதாவது:ரஸ்தோகி, நர்சிக் இமாம் இருவரின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த அதிகாலை நேரத்திலும் தூங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பி, அவர்களை காப்பாற்றியுள்ளனர். பொதுவாக தூங்கும்போது தான், ஒருவர் அதிகமாக காற்றை உள் இழுப்பர். குளோரின் வாயு கசிந்தபோது தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால், மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.இவ்வாறு பஜன் கூறினார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty Re: குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by திவா Mon Jul 19, 2010 1:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty Re: குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 1:41 pm

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  678642 குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  677196



குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty Re: குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by arularjuna Mon Jul 19, 2010 2:52 pm

மாண்பு மிகு மாணவர்களே நீங்க பல்லாண்டு வாழ்க! வாழ்க! அன்பு மலர் அன்பு மலர்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty Re: குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by உதயசுதா Mon Jul 19, 2010 2:58 pm

அந்த இரண்டு மாணவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அறுநூறு உயிர்களை காப்பாத்துவது என்பது உண்மையிலுமே பெரிய காரியம்தான்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Uகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Dகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Aகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Yகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Aகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Sகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Uகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Dகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Hகுளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty Re: குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by arularjuna Mon Jul 19, 2010 3:00 pm

உதயசுதா wrote:அந்த இரண்டு மாணவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அறுநூறு உயிர்களை காப்பாத்துவது என்பது உண்மையிலுமே பெரிய காரியம்தான்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதெல்லாம் எங்க மாணவ இனத்திற்கு சகஜம் அக்கா
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty Re: குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 3:01 pm

உதயசுதா wrote:அந்த இரண்டு மாணவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அறுநூறு உயிர்களை காப்பாத்துவது என்பது உண்மையிலுமே பெரிய காரியம்தான்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  453187 குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  453187 குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  453187



குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty Re: குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by நவீன் Tue Jul 20, 2010 8:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!  Empty Re: குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாம்பு கடித்தும் நான்கு பேரை காப்பாற்றிய வாலிபர்: வெள்ளத்தில் சிக்கியவரின் துணிச்சல்
» 379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம்
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
» தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்
» நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum