புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
90 Posts - 71%
heezulia
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_m10ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 12:47 pm

ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் 03arrahman300
ஏ.ஆர்.ரகுமானை விமர்ச்சிக்க இஸ்மாயில் தர்பாருக்கு அருகதை இல்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

“ஸ்லம்
டாக் மில்லியனர்” என்ற ஹாலிவுட் படத்தில் இசையமைத்ததற்கும், ஜெய்கோ
பாடலுக்கும் சேர்த்து கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கார் விருதுகளை
ஏ.ஆர். ரகுமான் பெற்றார்.

ஆனால் இந்த விருது பணம் கொடுத்து
வாங்கப்பட்டதாக மும்மையைச் சேர்ந்த இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார்
என்பவர் தெரிவித்துள்ளார். இது தமிழ் சினிமாவினரிடையே பெரும் அதிர்ச்சி
அலையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்மாயில் தர்பாரை கண்டித்து திரைப்பட
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகப்புகழ் பெற்றவர்

அதில்,

இசையால்
உலக திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அவர்
இசையில் மயங்காதார் எவரும் இல்லை. திரைக்கலைஞர்களின் லட்சிய கனவான ஆஸ்கார்
விருதை 2009-ல் ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக் கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என
தமிழில் கூறிய வார்த்தைகளை கேட்டு தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி
முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது.

மலிவான விளம்பரம்

தமிழ்
மன்னர் புகழை பழித்து கல் சுமந்த கசடர்களான கனசவிசயர் வழித் தோன்றலாய்
இப்போது ஒரு இஸ்மாயில் தர்பார் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இவர்
ஏ.ஆர்.ரகுமானை பழித்து விளம்பரம் தேடியுள்ளார்.

அதாவது, “ஜெய்ஹோ”
பாடல் ரகுமானுக்கு உரியதில்லை என்றும் காசு கொடுத்து ஆஸ்கார் விருதை
வாங்கியுள்ளார் என்றும் அவர் வசை பாடியுள்ளார். ஏ,ஆர்.ரகுமான் இசை
தனித்துவம் வாய்ந்தது. நவீன தன்மைகளை உள்ளடக்கியது.

அருகதை இல்லை

அவர்
இசையை பருகி உலகமே ஆனந்த கூத்தாடுகிறது. ஏ.ஆர்.ரகுமானை விமர்ச்சிக்க
இஸ்மாயில் தர்பாருக்கு அருகதை இல்லை. ஆஸ்கார் விருதை பற்றி அவதூறு கூறியதன்
மூலம் இப்படியும் அனாமதேய பேர் வழிகள் விளம்பரம் பெற்று விடுகிறார்கள்.

ஆனால்
வித்தக கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் புகழுக்கு எள்ளவு கூட களங்கம் கற்பித்து விட
முடியாது. ஆஸ்கார் விருது குழுவின் 30 உறுப்பினர்களையும் காசு கொடுத்து
விலைக்கு வாங்குவது என்பது இஸ்மாயில் தர்பாரின் கற்பனையில் மட்டுமே
சாத்தியம் என்று கூறியுள்ளார் அவர்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஏ.ஆர். ரகுமானை பழித்துரைப்பதா?–கலைப்புலி தாணு கண்டனம் Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக