Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
4 posters
Page 1 of 1
4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் 50 வயது ஆகிவிட்டாலே ஏதாவது ஒரு நோய் மணிதனை ஆட்டி படைக்கிறது. ஆனால் எவ்வித நோயுமின்றி இன்று திடகாத்திரமாக 118 வயதுடன் அதிசய பாட்டி வாழ்ந்து வருகிறார். அவரது பெயர் அலமேலு (வயது 118). செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்த முருகேச ஆசாரியின் மனைவி ஆவார். இவருக்கு 6 மகன், 6 மகள்கள் பிறந்தனர். இவர்களில் தற்போது 2 மகன், 3 மகள்கள் மட்டுமே உயிரோடு உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட வாரிசுகள் கொண்ட அலமேலுவின் கணவர் கடந்த 37 ஆண்டுக்கு முன் காலமாகிவிட்டார். தற்போது மகள்களுடன் வசிக்கும் அலமேலு கூறியதாவது:-
எனது சொந்த ஊர் பாலப்பாடி ஆகும். இளம்வயதில் வீட்டில் நான் சும்மா இருக்க மாட்டேன். ஏதாவது விவசாய வேலையில் ஈடுபடுவேன். அந்தகாலத்தில் எங்கு சென்றாலும் மாட்டு வண்டியில் சென்று வருவோம். அப்படி ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு கூட மாட்டு வண்டியில் சென்று வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்
பாட்டிக்கே பாட்டி டிப்ஸ் கொடுப்பதா?என்ன கொடுமை உமா பாட்டி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்
பாட்டி அலமேலு (வயது 118): நீங்க மாட்டு வண்டியிலேயே திருப்பதி போயிட்டு வாங்க
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
Re: 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
ரபீக் wrote:Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்
பாட்டிக்கே பாட்டி டிப்ஸ் கொடுப்பதா?என்ன கொடுமை உமா பாட்டி
என்ன பேராண்டி!!!!
சமத்தா இருக்கனோம் சரியா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
Uma Thyagajan wrote:ரபீக் wrote:Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்
பாட்டிக்கே பாட்டி டிப்ஸ் கொடுப்பதா?என்ன கொடுமை உமா பாட்டி
என்ன பேராண்டி!!!!
சமத்தா இருக்கனோம் சரியா...
சரி பாட்டி , நீங்க சொன்ன பேச்சை கேட்டுக்கறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
ரபீக் wrote:Uma Thyagajan wrote:ரபீக் wrote:Uma Thyagajan wrote:பாட்டி டிப்ஸ் சொன்னா future ல எங்களுக்கும் use ஆகும்
பாட்டிக்கே பாட்டி டிப்ஸ் கொடுப்பதா?என்ன கொடுமை உமா பாட்டி
என்ன பேராண்டி!!!!
சமத்தா இருக்கனோம் சரியா...
சரி பாட்டி , நீங்க சொன்ன பேச்சை கேட்டுக்கறேன்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» 179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!
» செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு
» செஞ்சி அருகே கிராமத்தில் மேலும் 6 வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
» 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
» 60 ஆண்டுகளாக குளிக்காமல் குப்பையில் வாழும் அதிசய மனிதர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|