புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் Poll_c10இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் Poll_m10இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 1:50 pm

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியை கைப்பற்றுவதற்காகவே இலங்கையில் சர்வதேச துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது; இதை இந்தியா உணர்ந்து, சீனாவின் அந்நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவைத் தலைவரும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் எச்சரிக்கை விடுத்தார்.
கர்நாடகத் தமிழர் இயக்கம் சார்பில் ஒருங்கிணைந்த தமிழ் தேசிய இன விடுதலை எழுச்சி மாநாடு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவியதன் மூலமாக இந்தியா தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டதுபோல் ஆகிவிட்டது.

அந்தப் போரில் இலங்கைக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் உதவின. இந்நாடுகளுக்கு இலங்கை மீது ஏன் அவ்வளவு அக்கறை என்று பார்த்தால் தங்களது ராணுவ மையங்கள், விமான நிலையம் போன்றவற்றை அமைக்க இலங்கையை அந்நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன.

குறிப்பாக சீனா, இந்தியப் பெருங்கடலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவும் இந்தியாவுக்கு எதிராக இலங்கையைத் தூண்டிவிடவும் இலங்கையுடன் நட்புறவை ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு நாட்டுக் கப்பல்கள் கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வேண்டுமானால் இலங்கை, இந்தியாவுக்கு இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்தக் கடல்பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே இலங்கையின் ஹம்சட்டா என்ற பகுதியில் ரூ.5 ஆயிரம் கோடியில் சர்வதேச துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது. மேலும் இந்தியாவிலேயே மும்பையிலுள்ள பெரிய விமான நிலையத்தைவிடவும் மிகப்பெரிய விமான நிலையத்தை இலங்கை திரிகோணமலையில் கட்டுவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டங்களுக்கெல்லாம் ராஜபட்ச ஒப்புதல் அளித்துவிட்டார்.

இனி சீனா அமைக்கும் குறிப்பிட்ட துறைமுகம், விமான நிலையம் போன்றவற்றால் இந்தியாவுக்கு பேராபத்து காத்திருக்கிறது. இதை தில்லி உணரவில்லை. சீனாவின் இந்த சதித் திட்டத்தை இனியாவது இந்தியா உணர வேண்டும். சீனாவின் திட்டங்களை தடுக்க வேண்டும்.

விடுதலைப் போராட்டம் மீண்டும் துவங்கும்: உலகத் தமிழர்களின் வரலாற்றில் இது மிகவும் சோதனைக்காலம். தமிழன் என்ற அடையாளமே தெரியாமல் தமிழர்களை அழிக்கும் பணியில் இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த நாடுகள் சேர்ந்து இலங்கைப் போரில் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய உதவின. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன.

எந்த ஒரு இனத்தையும் வல்லரசு நாடுகள் ஒடுக்கியதாக வரலாறு கிடையாது. பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் படைக்கு எதிரான போரில் வியட்நாமும், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றதைப் போல ஈழத்தமிழினமும் வெற்றிபெறும்.

இலங்கையில் நடந்து முடிந்த போர், உலகத் தமிழர் விடுதலைக்கான முதல் கட்ட போராட்டமாகும். இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி மலேசியா நாட்டுக்கோ தமிழ்நாட்டுக்கோ பிற மாநிலத் தமிழர்களுக்கோ நேரலாம்.

இனிமேலும் எந்த ஒரு நாட்டின் உதவிக்காகவும் காத்திருக்காமல், ஏமாறாமல் உலகிலுள்ள 10 கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உலகத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றிகாண வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:41 pm

இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் 678642

இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 19, 2010 2:44 pm

இது நடக்குமென சிறிது நாள் முன்னே யோசிச்சிருக்கணும்

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:51 pm

திவா wrote:இது நடக்குமென சிறிது நாள் முன்னே யோசிச்சிருக்கணும்

இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் 440806 இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் 440806

இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 19, 2010 2:52 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:இது நடக்குமென சிறிது நாள் முன்னே யோசிச்சிருக்கணும்

இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் 440806 இந்தியப் பெருங்கடலைக் கைப்பற்ற இலங்கையில் சீனாவின் துறைமுகம்: பழ.நெடுமாறன் 440806
நமக்கும் தான் சோகம்

thiva
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Jul 19, 2010 3:03 pm

இந்தியாவின் உதவியோடு விடுதலைபுலிகள், இலங்கைக்கு எதிராக போர் துவக்குவார்கள் என்று எதிர்பார்கிறேன். இலங்கை துரோகிகளிடம் சேர்ந்து ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு இந்தியாவில் ஏற்படும் இழப்பீடு எவ்வளவு என்று தான் தெரியவில்லை. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக