ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

+2
arularjuna
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by ரபீக் Mon Jul 19, 2010 12:34 pm

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவை சேர்ந்தவர் வீராத் வித்யா (வயது 17). பொகாரோ இரும்பு ஆலை காலனியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் நுபூர் என்ற பெண்ணை காதலித்து வந்தார். காதலியை சந்தித்து பேசுவதற்காக அவர் வீட்டுக்கு ரகசியமாக சென்றார்.

அப்போது நுபூரின் சகோதரர்கள் வீராத் வித்யாவை பார்த்து விட்டனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் வீராத் வித்யாவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் உடலை அருகில் உள்ள புதரில் போட்டுவிட்டு சென்றனர்.
இதை காவலாளி ஒருவர் பார்த்துவிட்டு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 1

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by arularjuna Mon Jul 19, 2010 12:38 pm

இதுக்கு தான் அண்ணன் ,தம்பிகள் இல்லாத பொண்ணுக்கு மட்டும் ரவுசு விடனும்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by உமா Mon Jul 19, 2010 12:46 pm

அவனை வீட்டிற்க்கு வர வைத்த அந்த பெண்ணுக்கு என்ன தண்டனை!!!... என்ன?
கடவுளே......இதெல்லாம் என்ன கொடுமை...

என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by ரபீக் Mon Jul 19, 2010 12:48 pm

arularjuna wrote:இதுக்கு தான் அண்ணன் ,தம்பிகள் இல்லாத பொண்ணுக்கு மட்டும் ரவுசு விடனும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 1:38 pm

ரபீக் wrote:
arularjuna wrote:இதுக்கு தான் அண்ணன் ,தம்பிகள் இல்லாத பொண்ணுக்கு மட்டும் ரவுசு விடனும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942 காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942 காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by திவா Mon Jul 19, 2010 1:49 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
arularjuna wrote:இதுக்கு தான் அண்ணன் ,தம்பிகள் இல்லாத பொண்ணுக்கு மட்டும் ரவுசு விடனும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942 காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942 காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942
ஆமோதித்தல் ஆமோதித்தல்

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:04 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
arularjuna wrote:இதுக்கு தான் அண்ணன் ,தம்பிகள் இல்லாத பொண்ணுக்கு மட்டும் ரவுசு விடனும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942 காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942 காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942
ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஏன் மாப்பு... அடி வாங்கினது போதாதா....? காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Icon_lol

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by திவா Mon Jul 19, 2010 2:08 pm

அதுக்கு தான் சொலமேள்ளஅண்ணன் தம்பி இல்லாத ஆளெண்டு பிறகென்ன பயம் சிரி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:09 pm

அவங்க புருஷன் இருந்தா....?

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by திவா Mon Jul 19, 2010 2:11 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
arularjuna wrote:இதுக்கு தான் அண்ணன் ,தம்பிகள் இல்லாத பொண்ணுக்கு மட்டும் ரவுசு விடனும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942 காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942 காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  942
ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஏன் மாப்பு... அடி வாங்கினது போதாதா....? காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Icon_lol
அதுக்கு தான் சொலமேள்ளஅண்ணன் தம்பி இல்லாத ஆளெண்டு பிறகென்ன பயம் சிரி

அவங்க புருஷன் இருந்தா....?
இப்படியெல்லாம் இருக்கோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்  Empty Re: காதலி வீட்டுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை சகோதரர்கள் தாக்குதல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இனவெறி தாக்குதல் இங்கிலாந்தில் இந்தியர் அடித்துக்கொலை
» மாமனார் வீட்டுக்கு சென்ற மருமகன் மர்மசாவு
» பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்
» பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்.
» பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை தொடங்கக்கூடாது பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum