ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

(சொல்கிறார்கள்)ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்!

2 posters

Go down

(சொல்கிறார்கள்)ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்! Empty (சொல்கிறார்கள்)ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்!

Post by raj001 Mon Jul 19, 2010 12:20 pm

ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்!தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி: என் சொந்த ஊர் திருச்சியில் உள்ள செம்பட்டு. அப்பாவிற்கு இரவுக் காவலர் வேலை. நாங்க மொத்தம் ஆறு பேர். அக்கா, இரண்டு அண்ணன், தம்பி, தங்கைன்னு எங்க குடும்பம் பெரிசு. எங்க தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தினமும் மாலையில் முதியவர் ஒருவர் பக்திப் பாடல்களை ராகமாகப் பாடுவார். அவர் பாடுவதைக் கேட்டு, நானும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பக்திப் பாடல்களைப் பாடக் கத்துக்கட்டேன். அப்ப, எனக்கு ஆறேழு வயசு இருக்கும். அப்போது நான் நினைத்துப் பார்த்ததில்லை, இப்படி கோவிலில் ஓதுவாராவேன் என்று.எங்க குடும்பக் கஷ்டத்துலயும், வறுமையிலும் மிகவும் சிரமப்பட்டு படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றேன். குடும்ப வறுமையால கல்லூரியில சேர்ந்து படிக்க முடியல. வீட்டில் இருந்தப்ப தான், திருச்சியில் 1996ம் ஆண்டு அரசு இசைப் பள்ளி ஆரம்பிச்சாங்க. அங்க இலவசமா தவில், பரதம், தேவாரம், நாதஸ்வரம் சொல்லிக் கொடுத்தாங்க. இசை மேல் உள்ள ஆர்வத்தால் நான் அங்கு சேர்ந்தேன்.கடந்த 2004ல் சிறப்புத் தேர்ச்சி பெற்று, இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் சிரமப்பட்டேன். ஓதுவார் பணிக்கு பெண்களை இது வரைக்கும் நியமித்ததில்லை. ஆனால், எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும் ஓதுவார் பணிக்கு விண்ணப்பித்தேன். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாராகப் பணியமர்த்தப்பட்டேன். நான்கு வருடங்களாக பணியில் உள்ளேன் 1,500 ரூபாய் தான் சம்பளம். என் சம்பளம் உயர்ந்து கொஞ்சமாவது வறுமை ஒழியும்.ஆட்கள் பற்றாக்குறையால் ஓதுவார்கள் பணி மறையத் துவங்கி உள்ளது. அதனால், ஆர்வமுள்ளவர்களுக்கு தேவாரம் சொல்லித் தருகிறேன். ஆண், பெண் பாகுபாடு இல்லாம தேவாரம் கத்துக்கிட்டு ஓதுவாரா வரணும்......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

(சொல்கிறார்கள்)ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்! Empty Re: (சொல்கிறார்கள்)ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்!

Post by நவீன் Tue Jul 20, 2010 8:44 am

(சொல்கிறார்கள்)ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum