ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி

Go down

இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி Empty இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி

Post by arularjuna Mon Jul 19, 2010 10:40 am

இஸ்லாமாபாத் : ""அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு முன்வரவேண்டும். அதற்கு தயாராக இல்லை எனில், அங்கு பேச்சுவார்த்தைக்குச் செல்ல விரும்பவில்லை. சுற்றுலா பயணமாக இந்தியா சென்று வருவதில் எனக்கு இஷ்டமில்லை,'' என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இடையே சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
இதனால், இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் லாகூரில் நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ""இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்துப் பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும்,'' என்றார்.

அதேநேரத்தில், நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூயதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னைகள் குறித்து, அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்த இந்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு தயார் எனில், நான் டில்லி சென்று பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். ஏதோ சுற்றுப்பயணம் போல டில்லி சென்று வர விரும்பவில்லை.இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இங்கு வந்திருந்த போது, சில பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினார். மற்ற பிரச்னைகள் குறித்துப் பேச தயாராக இல்லை. பயங்கரவாதம் தொடர்பாக இந்திய தலைவர்கள் அவர்கள் நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேபோல், பாகிஸ்தானும் ஜனநாயக நாடே. எங்கள் நாட்டு மக்களையும் நாங்கள் திருப்திபடுத்த வேண்டும்.

கடந்த வியாழக்கிழமை நானும், கிருஷ்ணாவும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் என, நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரத்தில், இந்திய குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இந்திய தரப்பிலிருந்து உத்தரவுகள் பெற்ற வண்ணம் இருந்தனர்.முதல்நாள் இரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது நானும், கிருஷ்ணாவும் மேலோட்டமாக பேசினோம். அப்போது பல பிரச்னைகள் குறித்து பேச கிருஷ்ணா ஒப்புக் கொண்டார். ஆனால், மறுநாள் முறையான பேச்சுவார்த்தை துவங்கிய போது, நிலைமை மாறிவிட்டது. சில பிரச்னைகள் பற்றி மட்டுமே பேச கிருஷ்ணா தயாராக இருந்தார்.இந்தியா எழுப்பும் அனைத்துப் பிரச்னைகளையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளபோது, அவர்கள் ஏன் நாங்கள் சொல்வதை கேட்க மறுக்கின்றனர்.

பயங்கரவாதம் குறித்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று இந்தியா விரும்புவது போல, நாங்களும் எங்கள் மக்களை திருப்தி படுத்த வேண்டும். எங்கள் நாடு ஜனநாயக நாடு. பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரும்புகின்றனர். அதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு குரேஷி கூறினார்.

இதனிடையே பாகிஸ்தானுடன், இந்தியா நடத்திய பேச்சு முதல்கட்டத்தில் ஓரளவு சுமுகமாக சென்றது என்றும், ராணுவ தளபதி கியானி தனது அறிவித்த திட்டங்களை மாற்றி பிரதமரைச் சந்தித்த பின், பல்வேறு விஷயங்கள் மாறி விட்டன,. இதற்கு ராணுவத்தின் தலையீடு, நிர்வாகத்தில் அதிகம் இருக்கிறது என்ற கருத்து எழுந்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ ., செல்வாக்கும், ராணுவத்தின் நெருக்கமும் எளிதில் பாக்., அரசு எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.

இதயங்களை பரிமாறும் நேரம்: இதற்கிடையில், "டுவிட்டர்' இணையதளத்தில் பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளதாவது:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், உடன் முடிவு கிடைத்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையே. இதயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய நேரம். இப்போது நாம் அன்பு, அமைதி என்ற விதையை விதைத்தால்தான் நம் எதிர்கால சந்ததியினர் அவற்றை பல மடங்காக அறுவடை செய்வர். வெறுப்பு, பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து நாம் நமது எதிர்கால தலைமுறையை காக்க வேண்டும்.இவ்வாறு மாலிக் கூறியுள்ளார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்.கை சீண்டாதீர்கள்: இந்தியாவுக்கு அல்-கொய்தா எச்சரிக்கை
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
» தீவிரவாதத் தடுப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாக். விருப்பம்
» இந்தியாவுக்கு எதிரான கருத்து தாய்லாந்து மந்திரி வருத்தம்
» இந்தியாவுக்கு பாக்., தர வேண்டிய பாக்கி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum