ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

+6
நவீன்
kalaimoon70
திவா
செந்தில்
ரிபாஸ்
ganie006
10 posters

Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by ganie006 Mon Jul 19, 2010 8:49 am

கோவை:"தண்ணீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்ற
விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, வெறும் ஒன்றரை லிட்டர் தண்ணீரில்
சுத்தமான குளியல் போட்டு காட்டினார், தர்மபுரியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும்
இளைஞர். நூற்றுக்கணக்கானோர் முன், மேடையில் இவர் நிகழ்த்தி காட்டிய
குளியல், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
"சிறுதுளி பெருவெள்ளம்; அன்றும், இன்றும்' என்ற தலைப்பிலான மழைநீர்
சேகரிப்பு குறித்த கண்காட்சி, கோவை, வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நேற்று
நடந்தது. தண்ணீரை மையப்படுத்தி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்
நடந்தன. காலை 11.30 மணிக்கு, தர்மபுரியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற
இளைஞர், ஒன்றரை லிட்டர் தண்ணீரில் ஷாம்பு மற்றும் சோப்பு போட்டு உச்சந்தலை
முதல் உள்ளங்கால் வரை தூய்மையாக குளித்துக் காட்டினார். உள்ளாடையுடன்
மேடையில் நின்ற இளைஞர், முதலில் 50 மில்லி தண்ணீரை தலையில் ஊற்றினார்.
வழிந்தோடிய நீரை வீணாக்காமல் தலை, முகம், கைகளை நனைத்தார். பின்னர்,
ஷாம்பு, சோப்பு போட்டு குளித்தார். பின், 50 மில்லி தண்ணீரை தலை முதல் கால்
வரை அப்படியே வழித்தெடுத்தார். மீண்டும் ஒரு முறை ஷாம்பு போட்டு
தலைக்கும், சோப்பு போட்டு உடலையும் கழுவினார்; 100 மில்லி நீரை தலையில்
ஊற்றி வழிந்தோட செய்தார்.
தொடர்ந்து, மீண்டும் 100 மில்லி நீரை தலையில் ஊற்றி குளித்தார். முகம்
பிரஷ்ஷாக ஆக இரண்டு முறை 100 மில்லி நீரை முகத்தில் ஊற்றினார். இப்படியாக,
தனக்கு கொடுக்கப்பட்ட ஒன்றரை லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி சுத்தமாக
குளித்துக் காட்டினார். மாணவ, மாணவியர் வியப்போடு பார்த்து, கைதட்டி
ஆரவாரம் செய்து பாராட்டினர்.
ஒன்றரை லிட்டர் தண்ணீரில் "வெற்றிகரமாக' குளித்து முடித்த
கோவிந்தசாமி(26) கூறியதாவது:
நான் கிருஷ்ணகிரி மாவட்டம், நாயக்கன்குட்டை
கிராமத்தைச் சேர்ந்தவன்; ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆடு
மேய்த்துக் கொண்டிருக்கிறேன். காலை துவங்கி இரவு 7.00 மணி வரை ஆடு
மேய்ப்பது வழக்கம். தினமும், 30 கி.மீ., தூரம் வரை சென்று ஆடு மேய்ப்பதால்,
பல இடங்களுக்கு செல்லவேண்டியிருக்கும். அதனால், கையில் எப்போதும் ஐந்து
லி., தண்ணீர் எடுத்துச் செல்வேன். காலை சாப்பாட்டுடன் புறப்படுவேன் . ஆடு
மேய்க்கும் இடத்தில் நேரம் கிடைக்கும் போது எடுத்துச் செல்லும் தண்ணீரில்
குளித்துக் கொள்வேன்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம்
ஏற்படுத்துவதற்காகவே இது போன்று குளித்துக் காட்டுகிறேன். எங்கள்
மாவட்டத்தில் தண்ணீருக்கு கடும் பஞ்சம்; அதனால் தான் சொல்கிறேன், தண்ணீரை
வீணாக்காதீர்கள். ஒரு குடம் தண்ணீருக்கு பல மைல் தூரம் நடந்து சென்றுதான்
நாங்கள் எடுத்துவர வேண்டியுள்ளது. இயற்கையை எப்போதும் நாம்
பகைத்துக்கொள்ளக்கூடாது. அது நம்மை பகைத்துக்கொண்டால், இவ்வுலகில் வாழ்வது
சிரமம்.இவ்வாறு கோவிந்தசாமி தெரிவித்தார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42083
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by ரிபாஸ் Mon Jul 19, 2010 9:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by செந்தில் Mon Jul 19, 2010 9:25 am

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by திவா Mon Jul 19, 2010 9:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by kalaimoon70 Mon Jul 19, 2010 10:18 am

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by நவீன் Mon Jul 19, 2010 11:28 am

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 677196 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 678642 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 678642 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 11:31 am

கோவிந்தசாமியை போல் எல்லோருமே சிந்தித்தால் எத்தனை நன்மை?

இந்த காலத்து பிள்ளைகள் ரொம்ப சூட்டிகையா இருக்காங்க.... வித்தியாசமா சிந்திக்கிறாங்க... நாட்டுக்கு நன்மை அத்தனையும்....

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கனி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by ராஜா Mon Jul 19, 2010 11:34 am

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by ரபீக் Mon Jul 19, 2010 11:45 am

மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by சபீர் Mon Jul 19, 2010 12:20 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது
1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 572280 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 572280 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் 572280




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர் Empty Re: 1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum