ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர்

2 posters

Go down

 அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர் Empty அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர்

Post by ganie006 Mon Jul 19, 2010 8:42 am

புது தில்லி, ஜூலை
18: மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மொழிப் பிரச்னைக்கு
மக்களவைத் தலைவர் மீரா குமார் தீர்வு கண்டார்.÷நாடாளுமன்றக் கூட்டத்
தொடர் நடைபெறும்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய உரத்துறை இணை
அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளித்து வருகிறார். ஆங்கிலத்திலோ அல்லது
ஹிந்தியிலோ பேச வராததால் தனக்குப் பதிலாக கேள்விகளுக்கு இணை அமைச்சர்
ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்க மத்திய அமைச்சர் அழகிரி ஒப்புதல்
அளித்திருந்தார்.÷இதனால் அவை நடைபெறும் நாட்களில் அவைக்கு
மு.க.அழகிரி வருவதில்லை. இதுதொடர்பாக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் பிரச்னை
எழுப்பிப் பேசினார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை அவையில் பார்க்கவே
முடிவதில்லை. தொடர்ந்து அவர் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை என்று
குற்றம்சாட்டினார்.÷நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கும்,பதில்
அளிப்பதற்கும் அனுமதிக்கவேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமாரை
அழகிரி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அழகிரி தன்னை
வந்து சந்திக்குமாறு மக்களவைத் தலைவர் மீராகுமார் கேட்டுக் கொண்டார். ஆனால்
மீரா குமாரை, அழகிரி சந்தித்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது.÷இந்த
நிலையில் மத்திய அமைச்சரின் மொழிப் பிரச்னைக்கு மீரா குமார் தீர்வு
கண்டுள்ளார். இதன்மூலம் மக்களவைக் கூட்டத் தொடரில் மு.க.அழகிரி பங்கேற்க
முடியும் என்று மக்களவைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த ஏற்பாட்டின்படி
உறுப்பினர்களின் பிரதான கேள்விக்கு மட்டும் ஆங்கிலத்தில் எழுதி
வைத்திருப்பதை மு.க.அழகிரி படித்து பதில் அளிக்கலாம். அதன் பின்னர்
உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில்
அளிப்பார்.÷மக்களவைத் தலைவர் மீரா குமார் எடுத்துள்ள இந்த முடிவு
பயன்தரும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.÷வரும் 26-ம்
தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்தக் கூட்டத்
தொடரின்போது மீரா குமார் செய்துள்ள புதிய ஏற்பாட்டின்போது மு.க.அழகிரி
அவையில் பங்கேற்று பதில் அளிப்பார் என்று தெரியவந்துள்ளது.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

 அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர் Empty Re: அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர்

Post by செந்தில் Mon Jul 19, 2010 9:29 am

என்ன கொடுமை சார் இது ! தமிழ் வளர்த்த தன்மான தலைவனோட வாரிசுக்கு வந்த சோதனை......  அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர் 56667


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
» அதிமுக எம்பிக்கள் 24 பேர் இடைநீக்கம்: அமளியால் மக்களவைத் தலைவர் நடவடிக்கை
»  சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் பிரச்னை: முதல்வர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு- அமைச்சர் உறுதி
» அழகிரியின் வலது கை அட்டாக் பாண்டி கைது !!
»  காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum