ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த கல்லூரிகளில் இடம்: பி.இ. இடைத் தரகர்களை கண்காணிக்க குழு

Go down

 சிறந்த கல்லூரிகளில் இடம்: பி.இ. இடைத் தரகர்களை கண்காணிக்க குழு Empty சிறந்த கல்லூரிகளில் இடம்: பி.இ. இடைத் தரகர்களை கண்காணிக்க குழு

Post by ganie006 Mon Jul 19, 2010 8:40 am

சென்னை, ஜூலை 18:
சிறந்த கல்லூரிகளில் பி.இ. இடம் வாங்கித் தருவதாக சுற்றித் திரியும் இடைத்
தரகர்களைக் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிக் குழு
அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் கருணாநிதி கூறினார்.பொறியியல்
படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 28-ம்
தேதி தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 5-ல் தொடங்கியது.
முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 20-ல் முடிவடைகிறது.போலி மதிப்பெண்
சான்றிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சரும், உயர்
அதிகாரிகளும் கலந்தாய்வு நடைபெறுவதை அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து
வருகின்றனர்.முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வை
பார்வையிட்டார். அப்போது தன்னுடைய சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம்
திருக்குவளையைச் சேர்ந்த மாணவி டி. ஜீவிதா உள்பட ஆறு மாணவ, மாணவிகளுக்கு
கல்லூரிகளில் சேருவதற்கான உத்தரவை முதல்வர் வழங்கினார். பின்னர்
முதல்வர் கூறியதாவது:பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு
விண்ணப்பித்த ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 408 பேரில் ஒரு லட்சத்து 63
ஆயிரத்து 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை
அழைக்கப்பட்ட 36 ஆயிரத்து 538 பேரில் 34 ஆயிரத்து 597 பேருக்கு பி.இ. இட
ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.முதல் தலைமுறை மாணவர்களைப் பொருத்தவரை
விண்ணப்பித்த 76 ஆயிரம் பேரில் இதுவரை 13 ஆயிரத்து 437 பேருக்கு ஒதுக்கீடு
வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அறிவித்ததுபோல் கட்டணம் இல்லாத இலவசக்
கல்வி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.உலகத் தமிழ் செம்மொழி
மாநாட்டில் அறிவித்ததற்கு இணங்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் வழி
பொறியியல் படிப்பில் இதுவரை 149 பேர் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை
மேலும் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.கலந்தாய்வில் போலி மதிப்பெண்
சான்றிதழ் கொடுத்து ஏமாற்ற முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
எடுக்கப்படும்.சிறந்த கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி,
சுற்றித் திரியும் இடைத் தரகர்களைக் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதுபோன்று ஏமாற்றுபவர்களை
விட, ஏமாறுபவர்களை நினைக்கும்போதுதான் மிகுந்த வேதனையாக உள்ளது என்றார்
அவர்.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum