புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன்
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
கோவை:சர்வதேச அளவில் காத்மாண்டுவில் நடந்த யோகாசன பயிற்சியில் வெற்றி பெற்று, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியைச் சேர்ந்த எட்டு வயது மாணவன்.கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன். இவரது இளைய மகன் நிரஞ்சன்; ஆர்.எஸ்.புரம் எஸ்.பி.ஓ.ஏ., ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் நிரஞ்சனுக்கு, உடலை வில் போல் வளைத்து யோகாசன பயிற்சிகள் செய்வது என்றால் தண்ணி பட்ட பாடு.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிரஞ்சன் செய்து வரும் இப்பயிற்சிகளால் உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை போன்ற பல்வேறு திறன்களில் சிறந்து விளங்குவதாக தந்தை சவுந்தரராஜன் கூறுகிறார்.
"வாழும் கலை' அமைப்பில் யோகாசனம் படித்தவரான இவர், அதன் பலன்கள் தனது வாரிசுக்கும் சென்றடைய விரும்பி, கணபதியில் உள்ள "ஓசோன் யோகா' மையத்தில் பயிற்சிக்கு அனுப்பினார்.இதன் பலனாக அவன், சர்வதேச அளவில் சாதனை புரிந்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளான். "விரிச்சிகாசனம்', "பூர்ண விர்ச்சிகாசனம்' போன்ற கடினமான ஆசனங்கள் உட்பட 50க்கு மேற்பட்ட ஆசனங்களை செய்து காண்பித்து அசத்துகிறான் நிரஞ்சன்.
இது பற்றி சவுந்தரராஜன் கூறியதாவது:எட்டு முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கான போட்டியில் முதலில் மாநில அளவில், தேசிய அளவில் வெற்றி பெற்ற நிரஞ்சன், சமீபத்தில் தெற்காசிய அளவில் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளான்.இந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். அடுத்தபடியாக, தாய்லாந்தில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வாகியுள்ளான் நிரஞ்சன்.சிறு வயது முதலே அடிக்கடி ஜலதோஷம், சளி பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தான். புதிய நபர்களைக் கண்டாலே ஒளிந்து கொள்வான்.
யோகாசன பயிற்சிகள் பெற்ற பின், சளி உட்பட எந்த உடல் உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளான். தன்னம்பிக்கை, தைரியம், எதையும் தனியாகச் செய்யும் திறன், பிறருடன் கலகலப்பாக பேசும் தன்மை போன்ற பண்புகள் வளர்ந்துள்ளன; படிப்பிலும் அதிக மதிப்பெண் பெறுகிறான்.இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.தேசிய அளவிலான போட்டியானாலும் சரி, சர்வதேச அளவிலான போட்டியானாலும் சரி, பெற்றோர் துணை இல்லாமல் தனியாகவே போய் மெடலை தட்டி வந்து விடுகிறான் இந்த எட்டு வயது ஆசான். யோகாசனத்துடன் இணைந்த நடனப் போட்டிகளிலும் கலக்கி வரும் நிரஞ்சனுக்கு, நாளை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கிறது.

- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
நீங்கள் படைத்தால் அது உங்களுக்கு தான் சாதனை..
எங்களுக்கு சோதனை...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Uma Thyagajan wrote:ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
நீங்கள் படைத்தால் அது உங்களுக்கு தான் சாதனை..
எங்களுக்கு சோதனை...
அதைத்தானே நானும் சொன்னேன் ,,என்னை எல்லோரும் "சோதனையில் சாதனை புரிந்த வேந்தனே" என்றே அழைக்கின்றனர்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபீக் wrote:Uma Thyagajan wrote:ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
நீங்கள் படைத்தால் அது உங்களுக்கு தான் சாதனை..
எங்களுக்கு சோதனை...
அதைத்தானே நானும் சொன்னேன் ,,என்னை எல்லோரும் "சோதனையில் சாதனை புரிந்த வேந்தனே" என்றே அழைக்கின்றனர்
உங்களின் புதிய பெயர்
"சோதனையில் சாதனை புரிந்த வேந்தன் !!!!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Uma Thyagajan wrote:ரபீக் wrote:Uma Thyagajan wrote:ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
நீங்கள் படைத்தால் அது உங்களுக்கு தான் சாதனை..
எங்களுக்கு சோதனை...
அதைத்தானே நானும் சொன்னேன் ,,என்னை எல்லோரும் "சோதனையில் சாதனை புரிந்த வேந்தனே" என்றே அழைக்கின்றனர்
உங்களின் புதிய பெயர்
"சோதனையில் சாதனை புரிந்த வேந்தன் !!!!!
அப்படியே ஆகட்டும் புலவி (பெண் புலவர் )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
கவலைபடாதிங்க ரப்பர் மாதிரி அவன் வளைந்து சாதனை பண்ணா நீங்க பென்சில் மாதிரி எதாவது சாதனை பண்ணுங்கரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ganie006 wrote:கவலைபடாதிங்க ரப்பர் மாதிரி அவன் வளைந்து சாதனை பண்ணா நீங்க பென்சில் மாதிரி எதாவது சாதனை பண்ணுங்கரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
- Sponsored content
Similar topics
» ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த 9 வயது சிறுவன் !
» மனித உடலை விதவிதமான கோணத்தில் வளைத்து மோட்டார் சைக்கிள் போன்று வடிவமைத்த அமெரிக்கர்!
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» 43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை
» நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1