ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்

3 posters

Go down

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் Empty இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்

Post by ganie006 Mon 19 Jul 2010 - 8:43

லண்டன் : இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டனிலுள்ள "தேசிய பாரம்பரிய நினைவு நிதி' (என்.எச்.எம்.எப்.,) என்ற அமைப்பு, கி.பி.19ம் நூற்றாண்டில் பிரிட்டன் தொடர்பான பல்வேறு பழமையான ஆவணங்களை பாதுகாத்து வருகிறது. மொத்தம் 4,500 பெட்டிகளில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அரசு சார்ந்த ஆவணங்களும், தனிநபர் கடித போக்குவரத்து தொடர் பான ஆவணங்களும் இதில் அடங்கும்.

இந்தியாவின் இறுதி வைசிராயாக இருந்த மவுன்ட்பேட்டனுக்கும், காந்திக்கும் இடையில் இந்தியா விடுதலையை நெருங்கும் நேரத்தில் கடித போக்குவரத்து இருந்தது. அந்த கடிதங்கள் இந்த ஆவணங்களில் உள்ளன. பிரிவினை குறித்து இறுதி கட்டத்தில் காந்தி ஏன் மவுனம் சாதித்தார் என்பதை, இக்கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. என்.எச்.எம்.எப்., செதித்தொடர்பாளர் கூறுகையில், "கடித உறைகளின் பின்பக்கம், காந்தி பென்சிலால் பல குறிப்புகள் எழுதியுள்ளார். இவற்றின் மூலம் பிரிவினை யை எதிர்த்த அவர் இறுதியில் விருப்பமே இல்லாமல் ஏன் சம்மதித்தார் என்று தெரிய வருகிறது' என்று கூறுகிறார்.

காந்தி தொடர்பான இக்குறிப்புகளை மட்டும், சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் விலைக்கு வாங்க போகிறது. இதற்காக, அது நிதி திரட்டி வருகிறது. அதன் இலக்கான 20 கோடி ரூபாயில், தற்சமயம் என்.எச்.எம்.எப்., மானியத்துடன் 14 கோடி ரூபாயை திரட்டி விட்டது.பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆவணத்துறை பேராசிரியர் ச்ரிஸ் வூல்கர் கூறுகையில், "காந்தியின் இந்த ஆவணங் களை வாங்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஆவணங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் விடுதலைக் கான அடிப்படை வரலாற்றை நாம் எழுத முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் Empty Re: இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்

Post by நவீன் Mon 19 Jul 2010 - 13:00

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் 678642 இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் Empty Re: இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்

Post by மஞ்சுபாஷிணி Mon 19 Jul 2010 - 13:03

உண்மையே தேச விடுதலைக்காக பாடுபட்ட மஹாத்மாவை இப்போதும் எத்தனையோ பேர் தூற்றிக்கொண்டு இருக்கின்றனர்....

மஹாத்மாவை இறுதியில் ஒப்புக்கொள்ள வைத்தது எது? ஜின்னா தான் மஹாத்மாவை சம்மதிக்கவெச்சு பாகிஸ்தான் தனதாக்கிக்கொண்டதாக அறிந்தவரை தெரிந்தது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் Empty Re: இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்

Post by ganie006 Mon 19 Jul 2010 - 13:11

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே தேச விடுதலைக்காக பாடுபட்ட மஹாத்மாவை இப்போதும் எத்தனையோ பேர் தூற்றிக்கொண்டு இருக்கின்றனர்....

மஹாத்மாவை இறுதியில் ஒப்புக்கொள்ள வைத்தது எது? ஜின்னா தான் மஹாத்மாவை சம்மதிக்கவெச்சு பாகிஸ்தான் தனதாக்கிக்கொண்டதாக அறிந்தவரை தெரிந்தது...

யார் பிரிவினையை உண்டக்கினார்களோ தெரியவில்லை ஆனால் இன்று இந்து முஸ்லிம் அடித்துக்கொள்கிறார்கள் நீயா நானா என்று நாம் அனைவரும் மனிதர்கள் என்று நினைவு வந்தாலே போதும் எந்த பிரிவினையும் இருக்காது
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் Empty Re: இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கி ரகசிய ஆவணங்கள்: அமெரிக்காவுக்கு மிரட்டல்
» விக்கிலீக் வெளியிடப்போகும் போர் ரகசிய ஆவணங்கள் - பென்டகன் அலறல்
» ரகசிய ஆவணங்கள் வெளியீடு நிறுத்தம் "விக்கிலீக்ஸ்' அதிரடி முடிவு
» அலறுகிறது அமெரிக்கா ; இரண்டரை லட்சம் ரகசிய ஆவணங்கள் விக்கிலீக் வெளியீடு
» பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum