Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(ஜோக் )புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............
5 posters
Page 1 of 1
(ஜோக் )புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............
ஒரு விமானம் வானில் பறந்துகொண்டிருக்கிறது...........
அதில் பயணம் செய்பவர்கள்
1.கால்ப்பந்து வீரர் ரொனால்டினோ
2.கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன்
3.முன்னால் அமெரிக்க அதிபர் புஷ்
4.போப் ஆண்டவர்
5.ஒரு இந்திய சிறுவன்
திடீரென்று விமானம் தீப்பிடிக்கிறது
தப்பிக்க நான்கு பாராசூட்கள் மட்டும் தான் இருக்கிறது,என்ன செய்வது
அப்போது
கால்ப்பந்து வீரர் ரொனால்டினோ:
நான் தான் இந்த உலகின் சிறந்த கால்ப்பந்து வீரன்,என்ன நம்பி பல இலட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்,அதனால நான் முதல்ல போறேன்,என்று கிளம்பிவிட்டார்
ஹில்லாரி கிளிண்டன் :
நான் தான் இந்த அமெரிக்காவின் அமைச்சர், அதிபர் அளவுக்கு பிரபலமான ஆளு , அதனால நான்தான் அடுத்து.....என்று அவரும் பாராசூட்டில் கிளம்பிவிட்டார்...
ஜார்ஜ் புஷ் :
ஹி ஹி ஹி , நான் தான் முன்னால் அமெரிக்க அதிபர் புஷ் ,சிறந்த காமெடி அதிபர் கூட, எனக்குத்தான் அடுத்த பாராசூட்...........கிளம்பிட்டார்
இப்போது மீதமிருப்பது போப்பும் இந்திய சிறுவனும் தான்..
போப் : சிறுவனே எனக்கு வயசாயிடுச்சி நான் இருந்து என்ன செய்யப் போறேன், மீதமிருக்கும் அந்த பாரசூட்டில் நீ போய் விடு
இந்திய சிறுவன் : ஹா ஹா ஹா , இல்ல தாத்தா நாம ரெண்டு பேருமே தப்பிக்கலாம் வாங்க
போப்: எப்படி ?
இந்திய சிறுவன் : அமெரிக்காவின் மூளைக்கார முன்னால் அதிபர் பாராசூட்னு என் ஸ்கூல் பாக்கு எடுத்துட்டு போய்ட்டார் , ஹி ஹி ஹி !!
இருவரும் தப்பித்தனர் !!!!
அனால் அந்த புஷ்ஷ்ஷ்ஷ் ... என்ன ஆனார்
தலைகீழாக வைத்து புத்தகத்தை படித்துக்கொண்டும்.............
மூடிய பைனாகுலரை வைத்து பார்த்துக் கொண்டும் ...........இதயத்தை வயிற்றில் வைத்துக் கொண்டும் இருக்கிறார் ....
ஹி ஹி ஹீ ..............
அதில் பயணம் செய்பவர்கள்
1.கால்ப்பந்து வீரர் ரொனால்டினோ
2.கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன்
3.முன்னால் அமெரிக்க அதிபர் புஷ்
4.போப் ஆண்டவர்
5.ஒரு இந்திய சிறுவன்
திடீரென்று விமானம் தீப்பிடிக்கிறது
தப்பிக்க நான்கு பாராசூட்கள் மட்டும் தான் இருக்கிறது,என்ன செய்வது
அப்போது
கால்ப்பந்து வீரர் ரொனால்டினோ:
நான் தான் இந்த உலகின் சிறந்த கால்ப்பந்து வீரன்,என்ன நம்பி பல இலட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்,அதனால நான் முதல்ல போறேன்,என்று கிளம்பிவிட்டார்
ஹில்லாரி கிளிண்டன் :
நான் தான் இந்த அமெரிக்காவின் அமைச்சர், அதிபர் அளவுக்கு பிரபலமான ஆளு , அதனால நான்தான் அடுத்து.....என்று அவரும் பாராசூட்டில் கிளம்பிவிட்டார்...
ஜார்ஜ் புஷ் :
ஹி ஹி ஹி , நான் தான் முன்னால் அமெரிக்க அதிபர் புஷ் ,சிறந்த காமெடி அதிபர் கூட, எனக்குத்தான் அடுத்த பாராசூட்...........கிளம்பிட்டார்
இப்போது மீதமிருப்பது போப்பும் இந்திய சிறுவனும் தான்..
போப் : சிறுவனே எனக்கு வயசாயிடுச்சி நான் இருந்து என்ன செய்யப் போறேன், மீதமிருக்கும் அந்த பாரசூட்டில் நீ போய் விடு
இந்திய சிறுவன் : ஹா ஹா ஹா , இல்ல தாத்தா நாம ரெண்டு பேருமே தப்பிக்கலாம் வாங்க
போப்: எப்படி ?
இந்திய சிறுவன் : அமெரிக்காவின் மூளைக்கார முன்னால் அதிபர் பாராசூட்னு என் ஸ்கூல் பாக்கு எடுத்துட்டு போய்ட்டார் , ஹி ஹி ஹி !!
இருவரும் தப்பித்தனர் !!!!
அனால் அந்த புஷ்ஷ்ஷ்ஷ் ... என்ன ஆனார்
தலைகீழாக வைத்து புத்தகத்தை படித்துக்கொண்டும்.............
மூடிய பைனாகுலரை வைத்து பார்த்துக் கொண்டும் ...........இதயத்தை வயிற்றில் வைத்துக் கொண்டும் இருக்கிறார் ....
ஹி ஹி ஹீ ..............
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: (ஜோக் )புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............
முந்தைய ஜனாதிபதி புஷ், உணர்த்துவது இது தான். முதல் படம்- எனக்கு எல்லாமே தலை கீழ் பாடம். ரெண்டாவது படம்: காப்பி அடிக்கக் கூடாது. மாத்தி யோசிக்க வேண்டும். மூன்றாவது படம்: எல்லாம் வயத்துக்காக தான் , புரிஞ்சுதா?
ரமணீயன்
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: (ஜோக் )புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............
இதைபொல்தான் அவர் ஒவ்வொரு முடிவையும் எடுத்து உலக மக்கலின் சாபதிர்கு ஆலனர்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: (ஜோக் )புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............
நன்றி தோழரே....T.N.Balasubramanian wrote:முந்தைய ஜனாதிபதி புஷ், உணர்த்துவது இது தான். முதல் படம்- எனக்கு எல்லாமே தலை கீழ் பாடம். ரெண்டாவது படம்: காப்பி அடிக்கக் கூடாது. மாத்தி யோசிக்க வேண்டும். மூன்றாவது படம்: எல்லாம் வயத்துக்காக தான் , புரிஞ்சுதா?
ரமணீயன்
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: (ஜோக் )புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............
சூப்பர் தோழா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க
காமடி என்றாலும் சில விடயம் உணர்த்தப்பட்டிருக்கிறது நன்றி
காமடி என்றாலும் சில விடயம் உணர்த்தப்பட்டிருக்கிறது நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: (ஜோக் )புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............
நன்றி தோழரே.....ஹாசிம் wrote:சூப்பர் தோழா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க
காமடி என்றாலும் சில விடயம் உணர்த்தப்பட்டிருக்கிறது நன்றி
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: (ஜோக் )புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............
ஹாசிம் wrote:சூப்பர் தோழா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க
காமடி என்றாலும் சில விடயம் உணர்த்தப்பட்டிருக்கிறது நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum