Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
+2
உதயசுதா
ரபீக்
6 posters
Page 1 of 1
மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்கு ஒரு வழியாக தீர்வு காணப்பட்டு விட்டது. முக்கிய கேள்விகளுக்கான பதிலை அவர் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்கலாம் என்று சபாநாயகர் மீரா குமார் தீர்வைக் கூறியுள்ளார். இதை அழகிரியும் ஏற்றுக் கொண்டு விட்டார்.
ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அமைச்சர்கள் பேச முடியும் என்று விதியை வைத்துள்ளனர். இதுகுறித்து நீண்ட காலமாகவே சர்ச்சை நி்லவி வருகிறது. இந்தியாவில் பல மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் நிலையில் ஏன் இந்தத் தடை என்று பிரச்சினை எழுப்பப்பட்டது.
இதையடுத்து உறுப்பினர்கள் (எம்.பிக்கள்) எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம், கேள்வி கேட்கலாம் என இந்த விதியில் தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் அமைச்சர்கள் மட்டும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச முடியும்.
இந்த விதிமுறையால் அஞ்சா நெஞ்சர் என திமுக தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்படும் மு.க.அழகிரிக்கு நாடாளுமன்றம் என்றாலே அலர்ஜியாகி விட்டது.
இரு மொழிகளிலும் அவருக்குப் புலமை போதாது என்பதால் நாடாளுமன்றக் கூட்டங்களில் அழகிரியால் கலந்து கொள்ள முடியாத நிலை. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அழகிரிக்குப் பதில் இணை அமைச்சரான ஸ்ரீகாந்த் ஜெனாவே பதிலளித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அழகிரியின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றக் கூட்டங்களில் இனி அழகிரி எந்தவித பயமும் இல்லாமல் வந்து போக முடியும். லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ள புதிய திட்டத்தின்படி, ரசாயாணத்துறை தொடர்பாக கேட்கப்படும் முக்கியக் கேள்விகளுக்கான ஆங்கில பதிலை அழகிரி எழுதி வைத்து வாசிப்பார். துணைக் கேள்விளுக்கு இணை அமைச்சர் ஜெனா பதிலளிப்பார்.
இதன் மூலம் அழகிரியின் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
அரசியலில் இருக்கனும்னா முதல்ல ஆங்கிலம் தெரிஞ்சு இருக்கனும்ன்னு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரனும். அப்பதான் படிச்சவங்க அரசியலுக்கு வருவாங்க.இல்லைன்னா இதுபோல ரொளடிகளும்,கட்ட பஞ்சாயத்து பண்றவனுகளும்தான் வருவானுங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
உதயசுதா wrote:அரசியலில் இருக்கனும்னா முதல்ல ஆங்கிலம் தெரிஞ்சு இருக்கனும்ன்னு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரனும். அப்பதான் படிச்சவங்க அரசியலுக்கு வருவாங்க.இல்லைன்னா இதுபோல ரொளடிகளும்,கட்ட பஞ்சாயத்து பண்றவனுகளும்தான் வருவானுங்க
அப்ப நாங்கலாம் எங்க போறதுக்கு ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
என்னது போதாதா , இல்லவே இல்லை என்று சொல்லுங்கள்ரபீக் wrote:இரு மொழிகளிலும் அவருக்குப் புலமை போதாது என்பதால் நாடாளுமன்றக் கூட்டங்களில் அழகிரியால் கலந்து கொள்ள முடியாத நிலை. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
Re: மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
எதற்கும் பதிலை படிக்கும் முன்,நம்பகமான ஒருவரை விட்டு,படிக்க சொல்லி விட்டு, சரியான பதிலா என்று அறிந்து கொண்டு படித்தல் நலம். எனக்கு தெரிந்த ஒருவர் தொழிற்சாலையில் ஆங்கிலம் அறியாத சுபெர்வைசராக இருந்தார். உறவினரை அழைக்க,சென்ட்றல் ஸ்டேஷேன் போக வேண்டி அரை நாள் லீவ் எடுபதற்காக,தன் கீழ் வேலை செய்யும் ஒருவனிடம் ஆங்கிலத்தில் லீவ் லெட்டர் எழுத சொல்லி அவன் அவர் மேலுள்ள கோபத்தில்," சென்ட்ரல் ஜெயில் போக வேண்டும். என்று எழுதிவிட்டான். இவரும் கை எழுத்து போட்டு விட்டு, தன் மேலதிகாரிகளிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.
ரமணீயன்
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி
உதயசுதா wrote:அரசியலில் இருக்கனும்னா முதல்ல ஆங்கிலம் தெரிஞ்சு இருக்கனும்ன்னு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரனும். அப்பதான் படிச்சவங்க அரசியலுக்கு வருவாங்க.இல்லைன்னா இதுபோல ரொளடிகளும்,கட்ட பஞ்சாயத்து பண்றவனுகளும்தான் வருவானுங்க
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர்
» பாடாய்ப் படுத்தி வரும் டென்ஷன் பிரச்சினைக்குத் தீர்வு.
» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
» ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
» மு.க,.அழகிரியின் வருகை பதிவு -
» பாடாய்ப் படுத்தி வரும் டென்ஷன் பிரச்சினைக்குத் தீர்வு.
» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
» ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அனுமதி
» மு.க,.அழகிரியின் வருகை பதிவு -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum