ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரையில் பங்கேற்ற காங். செயலாளர் நீக்கம்

2 posters

Go down

ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரையில் பங்கேற்ற காங். செயலாளர் நீக்கம் Empty ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரையில் பங்கேற்ற காங். செயலாளர் நீக்கம்

Post by ரபீக் Sun Jul 18, 2010 5:36 pm

கட்சி மேலிடக் கட்டுப்பாட்டை மீறி ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுள்ள ஆறுதல் கூறும் யாத்திரையில் பங்கேற்ற ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அம்பாடி ராம்பாபு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெட்டி கூறுகையில், எனது தந்தை நடத்திய மிகப் பெரிய பாதயாத்திரையின்போது 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு எனது தந்தையுடன் இணைந்து நடந்தவர் ராம்பாபு. அவர் போன்ற உண்மையான உழைப்பாளிகளால்தான் காங்கிரஸ் கட்சியால் 2 முறை ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

அப்படிப்பட்ட ராம்பாபுவை நீக்கியிருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இது என்னை மிகவும் பாதித்துள்ளது. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. என்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.

ராம்பாபு நீக்கத்தை ரத்து செய்ய என்னால் என்ன முடியுமோ அதைச் செய்வேன் என்றார் ரெட்டி.

கடந்த ஒரு வாரமாக யாத்திரையை தொடர்ந்து வருகிறார் ரெட்டி என்பது நினைவிருக்கலாம். ஆனால் அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில் தற்போது ரெட்டியின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதால் ஆந்திர மாநில காங்கிரஸ் வட்டாரம் மேலும் கலகலக்கத் தொடங்கியுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரையில் பங்கேற்ற காங். செயலாளர் நீக்கம் Empty Re: ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரையில் பங்கேற்ற காங். செயலாளர் நீக்கம்

Post by kalaimoon70 Sun Jul 18, 2010 7:07 pm

இது ஒரு தொடர்கதை .....கட்சி பூசல்....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள்
» பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.கைது- ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை
» ஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு
» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum