ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by balakarthik Sun Jul 18, 2010 4:43 pm

வயது குறைவாயிற்றே என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். ஆனால், கால் நூற்றாண்டுக்கு முன்பே பிறந்த நான், அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு பிறந்த கலை அண்ணாவுக்கு அறிவுரை சொல்வது தவறல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்னும் சொல்லப்போனால், இது கலை அண்ணாவுக்கு அறிவுரை மட்டுமல்ல, பிரச்சினையில் சம்மந்தப்பட்ட, படாத அனைவருக்குமான திறந்த அறிவுரைகள். இந்த அறிவுரைகளைச் சொல்வதும் நானல்ல, நம் பாட்டி:-)

1.அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

குறிப்பு :- ஒரு சிறு இடைவெளி விழுந்துவிட்டு, மேட்டர் இல்லாமல் தலையைச்சொறிந்துகொண்டிருந்த நேரத்தில் இந்த உப்புமாவுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.


ஈகரை தமிழ் களஞ்சியம் கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by உதயசுதா Sun Jul 18, 2010 5:23 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
கலை யாரும் தனக்கு அறிவுரை சொல்றமாதிரி வச்சுக்கமாட்டரேன்னு பதறி அடிச்சு வந்தா வழக்கம்போல உன்னோட லீலையா இது. நான் உன் பேரை பார்க்காம வந்துட்டேன்.
முதல்ல இந்த மாதிரி நம்ம தள உறுப்பினர்களை வச்சு காமெடி பண்றத நிறுத்துங்கப்பா.
சில சமயம் சில விஷயம் உண்மையா இருக்கும்போது
இதுவும் காமெடின்னு நினைச்சு விட்டுடற கதையா மாறிடும்.
புலி வருதுங்கிற கதையா ஆயிடபோகுது



கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Uகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Dகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Aகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Yகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Aகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Sகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Uகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Dகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Hகலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by சாந்தன் Sun Jul 18, 2010 7:14 pm

காமெடி பண்ண ஒரு அளவே இல்லையா பாலா .......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by balakarthik Sun Jul 18, 2010 7:16 pm

நிர்மல் wrote:காமெடி பண்ண ஒரு அளவே இல்லையா பாலா .......

அப்போ ஒரு ஸ்கேல் வாங்கி கொடுங்க அடுத்ததடவ அளந்துக்கறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by raj001 Sun Jul 18, 2010 7:19 pm

உப்புமா ரொம்ப taste இருக்குப்பா.......நெய்ய்ய்ள சுட்டின்களோ.......
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by balakarthik Sun Jul 18, 2010 7:20 pm

raj001 wrote:உப்புமா ரொம்ப taste இருக்குப்பா.......நெய்ய்ய்ள சுட்டின்களோ.......

மாப்பு உப்புமாவ சுட முடியாது கிண்டதான் முடியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by raj001 Sun Jul 18, 2010 7:24 pm

balakarthik wrote:
raj001 wrote:உப்புமா ரொம்ப taste இருக்குப்பா.......நெய்ய்ய்ள சுட்டின்களோ.......

மாப்பு உப்புமாவ சுட முடியாது கிண்டதான் முடியும்
எங்களுக்கு தெரியும் மாப்பு நீங்க கிண்டல சுட்ட மாத்ரி இருந்தது அதுதான்......அப்படி சொன்னனேன்.....
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 7:26 pm

balakarthik wrote:
நிர்மல் wrote:காமெடி பண்ண ஒரு அளவே இல்லையா பாலா .......

அப்போ ஒரு ஸ்கேல் வாங்கி கொடுங்க அடுத்ததடவ அளந்துக்கறேன்

சிரிப்பு சிரிப்பு


நேசமுடன் ஹாசிம்
கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by balakarthik Sun Jul 18, 2010 7:33 pm

உதயசுதா wrote: எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
கலை யாரும் தனக்கு அறிவுரை சொல்றமாதிரி வச்சுக்கமாட்டரேன்னு பதறி அடிச்சு வந்தா வழக்கம்போல உன்னோட லீலையா இது. நான் உன் பேரை பார்க்காம வந்துட்டேன்.
முதல்ல இந்த மாதிரி நம்ம தள உறுப்பினர்களை வச்சு காமெடி பண்றத நிறுத்துங்கப்பா.
சில சமயம் சில விஷயம் உண்மையா இருக்கும்போது
இதுவும் காமெடின்னு நினைச்சு விட்டுடற கதையா மாறிடும்.
புலி வருதுங்கிற கதையா ஆயிடபோகுது


அக்கா கவலைபடாதிங்க நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும், நாராயண நாராயணா


ஈகரை தமிழ் களஞ்சியம் கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by சாந்தன் Sun Jul 18, 2010 7:37 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:
நிர்மல் wrote:காமெடி பண்ண ஒரு அளவே இல்லையா பாலா .......

அப்போ ஒரு ஸ்கேல் வாங்கி கொடுங்க அடுத்ததடவ அளந்துக்கறேன்

சிரிப்பு சிரிப்பு

இரண்டு பேருக்கும் பிரம்பு ஆர்டர் பண்ணியிருக்கேன் ..... கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  246975 கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  246975
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கலை அண்ணாவுக்கு  அறிவுரை - பாலா  Empty Re: கலை அண்ணாவுக்கு அறிவுரை - பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum