Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு ஸ்பெஷல் குறிப்பு
+12
SK
மீனா
திவா
சாந்தன்
raj001
பிளேடு பக்கிரி
உதயசுதா
ஹாசிம்
ரிபாஸ்
Jotheshree
கலைவேந்தன்
balakarthik
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஒரு ஸ்பெஷல் குறிப்பு
First topic message reminder :
இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், . இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!!
தேவையான பொருள்கள்:
கணினி -1
மானிட்டர்- 1
கீபோர்டு - 1
இ கலப்பை - 1
லதா எழுத்துரு - 1
இணைய இணைப்பு - குறைந்தது 256 KBPs
ப்ரவுஸர் - 1
நையாண்டி - தேவையான அளவு
கிண்டல் - தேவையான அளவு
அறிவுபூர்வமான அணுகல் - 0.000000%
செய்முறை:
ஈகரையை திறந்துவைத்துக்கொள்ளவும் அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.
திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்.
இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும் பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.
பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப்பார்க்கவும்.
பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது!
மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, போஸ்ட் பொத்தானை அமுக்கிவிடவும்
குறிப்பு :- ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
balakarthik wrote:உதயசுதா wrote:
இதுகேல்லாம் நாங்க அஞ்சமாட்டோம் எவுளவோ பாத்தாச்சு இதெல்லாம் எனக்கு ஜுஜுபி
எவ்ளவோ வாங்கீருகிறோம் இத வாங்கமாட்டமா....?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:உதயசுதா wrote:
இதுகேல்லாம் நாங்க அஞ்சமாட்டோம் எவுளவோ பாத்தாச்சு இதெல்லாம் எனக்கு ஜுஜுபி
எவ்ளவோ வாங்கீருகிறோம் இத வாங்கமாட்டமா....?
அதான
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:உதயசுதா wrote:
இதுகேல்லாம் நாங்க அஞ்சமாட்டோம் எவுளவோ பாத்தாச்சு இதெல்லாம் எனக்கு ஜுஜுபி
எவ்ளவோ வாங்கீருகிறோம் இத வாங்கமாட்டமா....?
அதான
பார்த்து... வராங்க மாப்ள ஓடிரு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
நல்லாத்தான் இருந்தாரு பாலா என்னாச்னும் தெரியல........பாவம் கூட்டிகிட்டு போய் மந்த்ரிச்சி உடனும்.....போலிருக்கு.......
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
raj001 wrote:நல்லாத்தான் இருந்தாரு பாலா என்னாச்னும் தெரியல........பாவம் கூட்டிகிட்டு போய் மந்த்ரிச்சி உடனும்.....போலிருக்கு.......
ஆமாமா அதுவும் நித்தியானந்தா மந்திரிசாதான் குணமாகும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
வேணாம் பாலா காஞ்சி சங்கராச்சாரியார் கிட்ட போகலாம்......டக் நு ஒரு முடிவ எடுங்க....balakarthik wrote:raj001 wrote:நல்லாத்தான் இருந்தாரு பாலா என்னாச்னும் தெரியல........பாவம் கூட்டிகிட்டு போய் மந்த்ரிச்சி உடனும்.....போலிருக்கு.......
ஆமாமா அதுவும் நித்தியானந்தா மந்திரிசாதான் குணமாகும்
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
raj001 wrote:வேணாம் பாலா காஞ்சி சங்கராச்சாரியார் கிட்ட போகலாம்......டக் நு ஒரு முடிவ எடுங்க....balakarthik wrote:raj001 wrote:நல்லாத்தான் இருந்தாரு பாலா என்னாச்னும் தெரியல........பாவம் கூட்டிகிட்டு போய் மந்த்ரிச்சி உடனும்.....போலிருக்கு.......
ஆமாமா அதுவும் நித்தியானந்தா மந்திரிசாதான் குணமாகும்
எனக்கு சாரியார் வேணாம் ஆனந்தா தான் வேணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
அவுரு ரஞ்சிதா கூட ரொம்ப பிசி யாக இருக்குறப்ப.......balakarthik wrote:raj001 wrote:வேணாம் பாலா காஞ்சி சங்கராச்சாரியார் கிட்ட போகலாம்......டக் நு ஒரு முடிவ எடுங்க....balakarthik wrote:raj001 wrote:நல்லாத்தான் இருந்தாரு பாலா என்னாச்னும் தெரியல........பாவம் கூட்டிகிட்டு போய் மந்த்ரிச்சி உடனும்.....போலிருக்கு.......
ஆமாமா அதுவும் நித்தியானந்தா மந்திரிசாதான் குணமாகும்
எனக்கு சாரியார் வேணாம் ஆனந்தா தான் வேணும்
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
ரஞ்சிதமான இடத்துலதான் மாப்பு நித்தியானதம் கிடைக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு ஸ்பெஷல் குறிப்பு
balakarthik wrote:ரஞ்சிதமான இடத்துலதான் மாப்பு நித்தியானதம் கிடைக்கும்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 14-7-2015 - அவள் விகடன் +31-7-2015 - லேடீஸ் ஸ்பெஷல் + இணைப்பு இதழ் (சமையல் ஸ்பெஷல் & குருபெயர்ச்சி பலன்கள்)
» ஒரு காதல் குறிப்பு
» அழகு குறிப்பு...
» நாற்காலி குறிப்பு
» சமையல் குறிப்பு
» ஒரு காதல் குறிப்பு
» அழகு குறிப்பு...
» நாற்காலி குறிப்பு
» சமையல் குறிப்பு
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|