புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen

5 Posts - 12%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 7%
Raji@123

2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
kavithasankar

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

142 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_m10துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

Guna.D

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 18 Jul 2010 - 16:54

விதவிதமாய் ஆடைகள். அதற்கு மேட்சிங்கா காதில் தோடுகள்... கைகளில் வளையல்கள்... இப்படி எத்தனையோ ஆசைகளுடன் சிறகடித்து பறந்த தீபாவுக்கு திடீரென்று அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது ஆச்சரியம்தான்.

எல்லா ஆசைகளையும் துறந்து தீபா சாமியாராகி விட்டார். நாளை மறுநாள் துறவியாக புறப்படுகிறார். அவரை வணங்கவும் வழியனுப்பவும் உறவினர்களும் திரண்டுள்ளதால் ஜாபர் கான்பேட்டையே களைகட்டி உள்ளது.

தாராசந்த் - விமலாபாய் தம்பதிகள். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறி விட்டார்கள். தாராசந்துக்கு தர்மேஷ் என்ற மகனும், குணவந்தி, ஹேமா, ரேகா, தீபா என்ற 4 மகள்களும் உள்ளனர்.

தாராசந்த் வியாபாரத்தில் கைநிறைய சம்பாதிப்பதால் வீட்டில் எந்த குறையும் இல்லை. எல்லா பிள்ளைகளும் செல்வ செழிப்புடன் வளர்ந்தனர்.

மூத்த மகள்கள் குணவந்தி, ஹேமா இருவருக்கும் திரு மணம் முடிந்து விட்டது. தர்மேஷ் தந்தையுடன் வியா பாரத்தை கவனித்து வருகிறார்.

தீபா வேப்பேரி ஜெயின் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பு படித்து முடித்தார்.

எல்லோருக்கும் படித்து முடித்ததும் வேலை பார்க்க வேண்டும், மனம் கவர்ந்த வரை மணம் முடிக்க வேண்டும், கார், பங்களா போன்ற சகலவசதிகளுடன் வாழ வேண்டும் என்று மனதில் ஆயிரம் கனவுகள் வரும்.

ஆனால் தீபாவோ, ப்பூ... இவ்வளவுதான் உலகமா? இதற்கு தான் இவ்வளவு போட்டியா? இதில் என்ன இருக்கிறது? என்று படிக் கும்போதே சிந்திக்க தொடங்கினார்.

அதன் விளைவு படித்து முடித்ததும் போலியான உலக வாழ்க்கை தேவையில்லை என்று அனைத்தையும் துறக்க துணிந்து விட்டார்.

ஏற்கனவே தீபாவின் தங்கை ரேகா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். அவர் எடுத்த முடிவு சரி என்று தீபாவும் எண்ணினார். தங்கை வழியில் துறவு பூண உறுதி ஏற்றார்.

கடந்த 3 ஆண்டாக கடுமையான பயிற்சிக்கு பிறகு தீபா சாமியாராவதற்கு தகுதி பெற்றுள்ளார்.

எல்லா ஆசைகளையும் அனுபவிக்க துடிக்கும் இளம் வயதில் ஆசைகளை துறந்து சாமியாராக மாறியது ஏன்? எப்படி?

இதோ தீபாவே பேசுகிறார்.

உலகத்தில் என்ன இருக்கிறது? தனியாக வந்தோம். கடைசி காலத்தில் தனியாகவே செல்கிறோம். அப்பா, அம்மா, யாராவது கூட வருவார்களா? யாரும் வரப்போவது இல்லை என்றும் நம்மோடு இருப்பது கடவுள் ஒருவர்தான்.

போன ஜென்மத்தில் என்ன செய்தோமோ தெரியாது. இந்த ஜென்மத்தில் சாமியாராக புண்ணியம் செய்யும் வாய்ப்பை கடவுள் தந்து இருக்கிறார்.

உலக வாழ்க்கையில் எதிலும் பிரச்சினைதான். மனித வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடையாது. நிரந்தரமானவர் கடவுள் ஒருவர்தான். அவர் மட்டும் தான் என்றும் நம் மோடு இருப்பார்.

துறவியாகி விட்டால் சுகம், துக்கம், இன்பம், துன்பம் எதை பற்றியும் கவலை இல்லை.

எங்களுக்கு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை மனதில் ஜெபித்தால் போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.

இவ்வாறு தீபா கூறினார்.

தீபாவின் அண்ணன் தர்மேஷ் கூறும்போது, தீபாவை நாங்கள்தான் கல்லூரிக்கு வலுக்கட்டாயமாக அனுப்பினோம். படிக்கும் போதே அவளுக்கு சாமியா ராகும் ஆசையே அதிகம் இருந்தது. அதற்கான புத்தகங்களையே எப்போதும் படிப்பார்.

அவர் இதயத்தில் கடவுள் இருக்கிறார். அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.

21-ந்தேதி முதல் தீபாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகள் அறுந்து விடும். அதன்பிறகு நீ யாரோ? நான் யாரோ? என்பது போல் துறவியர் கூட்டத்தில் சேர்ந்து தீபாவும் கால்நடையாய் உலகை சுற்ற தொடங்கி விடுவார்.

ஆசையாய் வளர்த்த மகள்... அன்பான சகோதரி என்ற பந்த பாசங்களோடு யாரும் அணுக முடியாது.

அவர்களின் ஆசைக்காக தீபா கடைசியாக கலர் புடவை, நகைகள் அணிந்து ராணி அலங்காரத்துடன் 20-ந்தேதி காலையில் ஊர்வலமாக தங்க சாலை ஜெயின் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார். மறுநாள் 21-ந் தேதி வெள்ளை நிற ஆடை அணிந்து சாமியாராக தீட்சை பெறுகிறார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 18 Jul 2010 - 19:34

துறவு என்பது உடையிலா உள்ளத்திலா....இப்படி இளமையில் துறவு கொள்வதனால்தான் பல இடையூறுகள் ஏற்படுகின்றது. துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  440806

துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Aதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Aதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Tதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Hதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Iதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Rதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Aதுறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 18 Jul 2010 - 19:37

துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  678642 துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  678642

துறவியாக மாறும் பட்டதாரி இளம்பெண்; “எல்லாம் அழிந்துபோகும் கடவுளே நிரந்தரம்” என்கிறார்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக