ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_c10Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_m10Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_c10 
heezulia
Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_c10Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_m10Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_c10 
mohamed nizamudeen
Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_c10Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_m10Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

4 posters

Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by ரூபன் Sat Jul 18, 2009 1:10 am

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.

அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.

அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள ஹர்டுவேர்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.


Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும்.


அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device Driver களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்

இந்த மென்பொருள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by sujee1000 Sat Jul 18, 2009 1:00 pm

Thanks
sujee1000
sujee1000
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by Guest Sat Jul 18, 2009 1:10 pm

சூப்பர் அருமையான தகவல்

நன்றி ரூபன் சார் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by ரூபன் Sat Jul 18, 2009 2:24 pm

நன்றி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by ராஜா Sat Jul 18, 2009 2:27 pm

அருமையான தகவல் ரூபன் , நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by ரூபன் Sat Jul 18, 2009 2:28 pm

ரொம்ப நன்றி ராஜா அன்பு மலர்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by ராஜா Sat Jul 18, 2009 2:37 pm

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by kirupairajah Sat Jul 18, 2009 3:56 pm

DriverMax என்று ஒரு மென்பொருள் இருக்கிறது இதுவும் இலவசமாக கிடைக்கிறது, இதில் மேலும் ஒரு வசதி இருக்கிறது அது உங்களின் Driver automatically scan பண்ணி update செய்துகொள்ளமுடியும்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by Guest Sat Jul 18, 2009 5:33 pm

kirupairajah wrote:DriverMax என்று ஒரு மென்பொருள் இருக்கிறது இதுவும் இலவசமாக கிடைக்கிறது, இதில் மேலும் ஒரு வசதி இருக்கிறது அது உங்களின் Driver automatically scan பண்ணி update செய்துகொள்ளமுடியும்

ஒ அப்படியா

நன்றி கிருபை ராஜா சார் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by ராஜா Sat Jul 18, 2009 6:10 pm

நன்றி கிருபைராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் Empty Re: Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum