Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்க
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிரிக்கலாம் வாங்க
நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க
----------------------------------------------------------------------------------
நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?
யார் சொன்னா?
என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
என்னாச்சு?
பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே*

Re: சிரிக்கலாம் வாங்க
யோசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்*
அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?
பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..*
----------------------------------------------------------------------------------
(இருட்டில்) அப்பா* உன்னால இருட்டுல எழுத முடியுமா?
ஓ* முடியுமே*
அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க

அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்*
எப்படிச் சொல்றே?
நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு*

உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
ஏன் டார்லிங்..?
திருப்பிக் கொடுக்கறதே இல்லியே

குடி குடியை கெடுக்கும்ன்றது சரியா போச்சு
எப்படி?
எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..
----------------------------------------------------------------------------------
பையன் உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
பெண் செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் உங்க தங்கையோட லவ்வர் தான்.
--------------------------------------------------------------------------------
முதல் பெண் என்னடி இது அநியாம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா,,,,,, இதென்ன கூத்து ?
இரண்டாம் பெண் சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?

மனைவி நமக்கு கல்யாணம் முடி்ஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க
கணவன் எனக்கு மறந்து போச்சு
மனைவி இது கூடவா ?
கணவன் நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

காதலன் கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,
காதலி அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?
காதலன் உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.
--------------------------------------------------------------------------------
நண்பர் கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,
நீங்க என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?
அரசியல்வாதி இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற
கவலைதான்.

அவன் சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என்
மனைவியை இன்னும் வீடு வரலை ..
போலீஸ் கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலம் தேடிப் பார்க்கச்
சொல்றேன்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சிரிக்கலாம் வாங்க
சிவா wrote:குடி குடியை கெடுக்கும்ன்றது சரியா போச்சு
எப்படி?
எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிரிக்கலாம் வாங்க
balakarthik wrote:சிவா wrote:குடி குடியை கெடுக்கும்ன்றது சரியா போச்சு
எப்படி?
எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: சிரிக்கலாம் வாங்க
மனைவி நமக்கு கல்யாணம் முடி்ஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க
கணவன் எனக்கு மறந்து போச்சு
மனைவி இது கூடவா ?
கணவன் நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.
கணவன் எனக்கு மறந்து போச்சு
மனைவி இது கூடவா ?
கணவன் நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.
Guest- Guest
Re: சிரிக்கலாம் வாங்க
uthuman wrote:மனைவி நமக்கு கல்யாணம் முடி்ஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க
கணவன் எனக்கு மறந்து போச்சு
மனைவி இது கூடவா ?
கணவன் நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.
அட பாவி மனுஷா.........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிரிக்கலாம் வாங்க !!!
» வாங்க சிரிக்கலாம்..........
» சிரிக்கலாம் வாங்க…
» சிரிக்கலாம் வாங்க!!
» சிரிக்கலாம் வாங்க.
» வாங்க சிரிக்கலாம்..........
» சிரிக்கலாம் வாங்க…
» சிரிக்கலாம் வாங்க!!
» சிரிக்கலாம் வாங்க.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum