ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரிக்கலாம் வாங்க Empty சிரிக்கலாம் வாங்க

Post by சிவா Sat Oct 11, 2008 12:07 am

நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

----------------------------------------------------------------------------------

நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

----------------------------------------------------------------------------------

உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

----------------------------------------------------------------------------------

பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

என்னாச்சு?

பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே*
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by சிவா Sat Oct 11, 2008 12:07 am

யோசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்*

அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?

பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..*

----------------------------------------------------------------------------------

(இருட்டில்) அப்பா* உன்னால இருட்டுல எழுத முடியுமா?

ஓ* முடியுமே*

அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க

----------------------------------------------------------------------------------

அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்*

எப்படிச் சொல்றே?

நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு*

----------------------------------------------------------------------------------

உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

ஏன் டார்லிங்..?

திருப்பிக் கொடுக்கறதே இல்லியே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by சிவா Sat Oct 11, 2008 12:30 am

குடி குடியை கெடுக்கும்ன்றது சரியா போச்சு

எப்படி?

எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..

----------------------------------------------------------------------------------

பையன் உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

பெண் செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?

பையன் உங்க தங்கையோட லவ்வர் தான்.

--------------------------------------------------------------------------------

முதல் பெண் என்னடி இது அநியாம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா,,,,,, இதென்ன கூத்து ?

இரண்டாம் பெண்
சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?

--------------------------------------------------------------------------------

மனைவி நமக்கு கல்யாணம் முடி்ஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க

கணவன் எனக்கு மறந்து போச்சு

மனைவி இது கூடவா ?

கணவன் நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by சிவா Sat Oct 11, 2008 12:37 am

காதலன் கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,

காதலி அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

காதலன் உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

--------------------------------------------------------------------------------

நண்பர் கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,

நீங்க என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?

அரசியல்வாதி இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற

கவலைதான்.

--------------------------------------------------------------------------------

அவன் சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என்

மனைவியை இன்னும் வீடு வரலை ..

போலீஸ் கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலம் தேடிப் பார்க்கச்

சொல்றேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by சபீர் Thu Aug 05, 2010 10:28 pm

சிரிக்கலாம் வாங்க 403484 சிரிக்கலாம் வாங்க 403484 சிரிக்கலாம் வாங்க 403484 சிரிக்கலாம் வாங்க 403484 சிரிக்கலாம் வாங்க 403484




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by balakarthik Thu Aug 05, 2010 10:31 pm

சிவா wrote:குடி குடியை கெடுக்கும்ன்றது சரியா போச்சு

எப்படி?

எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் சிரிக்கலாம் வாங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by gunashan Thu Aug 05, 2010 11:07 pm

balakarthik wrote:
சிவா wrote:குடி குடியை கெடுக்கும்ன்றது சரியா போச்சு

எப்படி?

எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261 சிரிக்கலாம் வாங்க 676261
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Guest Thu Aug 05, 2010 11:45 pm

னைவி நமக்கு கல்யாணம் முடி்ஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க

கணவன் எனக்கு மறந்து போச்சு

மனைவி இது கூடவா ?

கணவன் நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.


சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 300136 சிரிக்கலாம் வாங்க 300136 சிரிக்கலாம் வாங்க 300136 சிரிக்கலாம் வாங்க 300136
avatar
Guest
Guest


Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by gunashan Thu Aug 05, 2010 11:47 pm

uthuman wrote:னைவி நமக்கு கல்யாணம் முடி்ஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க

கணவன் எனக்கு மறந்து போச்சு

மனைவி இது கூடவா ?

கணவன் நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.


சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 740322 சிரிக்கலாம் வாங்க 300136 சிரிக்கலாம் வாங்க 300136 சிரிக்கலாம் வாங்க 300136 சிரிக்கலாம் வாங்க 300136

அட பாவி மனுஷா......... அழுகை அழுகை அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Guest Thu Aug 05, 2010 11:51 pm

ச்சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு இதுக்குதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

சிரிக்கலாம் வாங்க Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum