புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_m10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10 
30 Posts - 83%
heezulia
சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_m10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_m10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_m10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_m10சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 18, 2010 11:43 am

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் டாக்டர் பி.ஆர்.வர்மா. இவர் அங்கு சொந்தமாக ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருகிறார். இவரது ஆஸ்பத்திரிக்கு 30 வயது தலித் பெண் ஒரு இருதய கோளாறு சம்பந்தமான சிகிச்சைக்கு வந்தார். அந்த பெண்ணை டாக்டர் வர்மா பரிசோதித்து சிகிச்சை அளித்தார்.

அப்போது அந்த பெண்ணை ஏமாற்றி கற்பழித்து விட்டார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் வர்மாவை கைது செய்தனர். அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட வில்லை. இதுபற்றி அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.

என்றாலும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலம் மற்றும் மற்ற ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 18, 2010 12:02 pm

இன்று இந்தியாவில் அதிகமான இதுபோன்ற பொய்ப்புகார்கள் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது! அதிலும் ஜாதிப் பெயரின் அடிப்படையில் செய்யப்படும் புகார்கள் 90 சதவீதம் பொய்ப்புகார்களே!

மருத்துவப் பரிசோதனையில் அப்பெண் கற்பழிக்கப்படவில்லை எனத் தெரிந்ததும் காவல் துறையினர் அப்பெண்ணின் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்! அதை விடுத்து மருத்துவரை இன்னும் காவலில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது!



சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 18, 2010 12:11 pm

ரபீக் wrote:போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் வர்மாவை கைது செய்தனர். அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கற்பழிப்புக்கு எதுக்கு எஸ்.சி., எஸ்.டி. சட்டப்படி வழக்குப்பதிவு செஞ்சாங்க , அப்ப வேறு ஜாதி பெண்களை இது போல செஞ்சால் எந்த பிரிவு சட்டப்படி வழக்கு போடுவாங்க.

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sun Jul 18, 2010 12:34 pm

வட இந்திய மக்களுக்கு நிறைய கொடுமைகளுக்கு அட்கொள்ளபடுகிரர்கள் அதனால் தான் இப்படி நடந்துகொள்கிறார்கள்........

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jul 18, 2010 1:02 pm

சிவா wrote:இன்று இந்தியாவில் அதிகமான இதுபோன்ற பொய்ப்புகார்கள் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது! அதிலும் ஜாதிப் பெயரின் அடிப்படையில் செய்யப்படும் புகார்கள் 90 சதவீதம் பொய்ப்புகார்களே!

மருத்துவப் பரிசோதனையில் அப்பெண் கற்பழிக்கப்படவில்லை எனத் தெரிந்ததும் காவல் துறையினர் அப்பெண்ணின் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்! அதை விடுத்து மருத்துவரை இன்னும் காவலில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Uசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Dசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Aசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Yசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Aசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Sசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Uசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Dசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  Hசிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  A
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Jul 18, 2010 1:14 pm

உதயசுதா wrote:
சிவா wrote:இன்று இந்தியாவில் அதிகமான இதுபோன்ற பொய்ப்புகார்கள் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது! அதிலும் ஜாதிப் பெயரின் அடிப்படையில் செய்யப்படும் புகார்கள் 90 சதவீதம் பொய்ப்புகார்களே!

மருத்துவப் பரிசோதனையில் அப்பெண் கற்பழிக்கப்படவில்லை எனத் தெரிந்ததும் காவல் துறையினர் அப்பெண்ணின் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்! அதை விடுத்து மருத்துவரை இன்னும் காவலில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஆமோதித்தல்



Be Happy always

சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 18, 2010 1:18 pm

Jotheshree wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:இன்று இந்தியாவில் அதிகமான இதுபோன்ற பொய்ப்புகார்கள் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது! அதிலும் ஜாதிப் பெயரின் அடிப்படையில் செய்யப்படும் புகார்கள் 90 சதவீதம் பொய்ப்புகார்களே!

மருத்துவப் பரிசோதனையில் அப்பெண் கற்பழிக்கப்படவில்லை எனத் தெரிந்ததும் காவல் துறையினர் அப்பெண்ணின் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்! அதை விடுத்து மருத்துவரை இன்னும் காவலில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஆமோதித்தல்

நீங்க அ தி மு க வா?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக