புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_c10டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_m10டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_c10 
70 Posts - 55%
heezulia
டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_c10டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_m10டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_c10டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_m10டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

2 Posts - 2%
Ratha Vetrivel
டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_c10டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_m10டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்ட் போட்டியில் ஓய்வு அப்ரிடியின் முடிவுக்கு இம்ரான் கண்டனம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 18, 2010 11:46 am

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா வுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் அந்த அணி 150 ரன்னில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, டெஸ்டில் ஒய்வு பெறுவதாக கேப்டன் அப்ரிடி அறிவித்தார்.

இதற்கிடையே காயம் காரணமாக 21-ந்தேதி தொடங்கும் 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் அப்ரிடி ஆடவில்லை. அவர் நாடு திரும்பியுள்ளார். ஒருநாள் போட்டி தொடங்கும்போது அவர் அணிக்கு திரும்புவார்.

இதன் காரணமாக பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு சல்மான்பட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் ஆகிய வற்றுக்கு அவர் கேப்டனாக இருப்பார்.

இந்த நிலையில் அப்ரிடி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக எடுத்துள்ள முடிவுக்கு முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியுமான இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் அப்ரிடிக்கு பிரச்சினை இருப்பதாக கருதுகிறேன். அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். கேப்டன் பதவி என்பது சவாலானது தான். ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது சரியானது கிடையாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல மற்றொரு முன்னாள் கேப்டனான அமீர் சோகைலும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அவர் கூறும் போது, எந்த ஒரு வீரருக்கும் ஏற்றம், இறக்கம் இருக்கும். ஒரு டெஸ்டில் தோற்றதற்காக ஓய்வு பெறுவதாக முடிவை அறிவிப்பது சரியில்லை. இதையெல்லாம் யோசித்து அவர் டெஸ்ட் கேப்டன் பதவியை பெற்று இருக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே பாகிஸ் தான் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை களுக்கு எல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் காரணம் என்று முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் குற்றச் சாட்டியுள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக