ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

+2
ரிபாஸ்
Jotheshree
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by Jotheshree Sun Jul 18, 2010 10:58 am

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...


களங்கமில்லாத எங்கள் நட்பை
காதலென்று நீ பறையடித்தாய்...
கடினமாய் உன்னை கண்டித்தேன்...
களங்கமில்லாத எங்கள் நட்பை
களங்கப்படுத்தியதற்காக இல்லை...

படித்த இளைஞன் நீ!
நாகரிங்கள் பல அறிந்தவன்!
படிப்பில் பல நாகரிங்களை கற்றறிந்தவன்...!
நாகரிகமென்று பல புதுமை
உடைகளை உடுத்துபவன்...!

நாகரிகமென்று சிகரெட்டில் சிக்கியவன்...!
நாகரிகமென்று தண்ணியில்(குடியில்) தத்தளித்தவன்...!
நாகரிக சிந்தை மட்டும் உன்னிடம் இல்லையோ!
நட்பையும்,காதலையும் பிரித்தறியாத மூடனாய்...
நீ இருக்கிறாய் என்ற மனவருத்தத்தில் மட்டுமே!


Last edited by Jotheshree on Tue Jul 20, 2010 7:16 pm; edited 1 time in total


Be Happy always

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by ரிபாஸ் Sun Jul 18, 2010 10:59 am

சூப்பர் மேலும் தொடரட்டும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by ரபீக் Sun Jul 18, 2010 11:05 am

ரொம்ப நல்ல இருக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by Jotheshree Sun Jul 18, 2010 11:09 am

ரிபாஸ் wrote:சூப்பர் மேலும் தொடரட்டும்


நன்றி ரிபாஸ் அண்ணா!


Be Happy always

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by Jotheshree Sun Jul 18, 2010 11:10 am

ரபீக் wrote:ரொம்ப நல்ல இருக்கு


நன்றி


Be Happy always

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 12:40 pm

அருமையான கவிதை
ஆனால் யாருக்கோ எழுதியது போல் இருக்கிறது இதைப்பார்த்திருப்பாரா?


நேசமுடன் ஹாசிம்
எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by Jotheshree Sun Jul 18, 2010 12:44 pm

ஹாசிம் wrote:அருமையான கவிதை
ஆனால் யாருக்கோ எழுதியது போல் இருக்கிறது இதைப்பார்த்திருப்பாரா?


நன்றி
பார்த்திருப்பார் இல்லை என்றால் பார்பார் என்ற நம்பிக்கை..


Be Happy always

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by asksulthan Sun Jul 18, 2010 12:47 pm

Jotheshree wrote:
ஹாசிம் wrote:அருமையான கவிதை
ஆனால் யாருக்கோ எழுதியது போல் இருக்கிறது இதைப்பார்த்திருப்பாரா?


எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... 678642
பார்த்திருப்பார் இல்லை என்றால் பார்பார் என்ற நம்பிக்கை..


உங்கள் நம்பிக்கை வீண் போகாது....


காதர் சுல்தான்
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by Jotheshree Sun Jul 18, 2010 12:52 pm

asksulthan wrote:
Jotheshree wrote:
ஹாசிம் wrote:அருமையான கவிதை
ஆனால் யாருக்கோ எழுதியது போல் இருக்கிறது இதைப்பார்த்திருப்பாரா?


எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... 678642
பார்த்திருப்பார் இல்லை என்றால் பார்பார் என்ற நம்பிக்கை..


உங்கள் நம்பிக்கை வீண் போகாது....

நன்றி அவர் ஒருவருக்கு மட்டும் இல்லை வதந்தி பரப்பும் ஒவ்வொருத்தருக்கும் இந்த கவிதை....


Be Happy always

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by உதயசுதா Sun Jul 18, 2010 12:53 pm

அருமை ஜோதி அருமை.


எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Uஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Dஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Aஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Yஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Aஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Sஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Uஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Dஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Hஎங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு... Empty Re: எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» நிர்வாகக்குழுவின் அங்கம் எங்கள் தங்கம் காதல் வானில் இறக்கை முளைத்த சிங்கம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் பூவனின் ஆயிரம் மதிப்பீடுகள்.வாங்க வாழ்த்தலாம்
» நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
» காதல் வேண்டாம் நட்பை கொடு .....
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum