புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 வயதானால் அழகு போகிறதா? Poll_m10 வயதானால் அழகு போகிறதா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதானால் அழகு போகிறதா?


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 17, 2010 3:18 am

அம்மா ஆகிட்டோமே இனியும் அழகு தேவையா என்று யோசிக்கிறீர்களா? கூடவே கூடாது. இனி தான் உங்களுக்கு அழகு தேவை. ஏனென்றால் உங்கள் அழகு குறைந்து கொண்டு போகும் காலம் ஆரம்பிக்கிறது.

அதனால் உங்களது அழகை பராமரிக்க வேண்டும். அப்போது தான் என்றும் போல் உங்களால் அழகாகவும் புத்துணர்வோடும் இருக்க முடியும்.

35 வயதில் தான் ஒரு பெண் ழுமையான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர் அழகியல் ஆய்வாளர்கள். அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூப்பு என ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றாள். வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறு நிலைகளைக் கடந்த நிலையில் தெளிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமபாதுகாப்பு அவசியம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

ஏனென்றால் சருமத்தின் செயல்பாடுகள் மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றன. இதனால் தோலில் படை, தேமல் போன்ற சரும சிக்கல்கள் தோன்றும். மேலும் சருமத்தின் மினுமினுப்பும், பளபளப்பும் குறைய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி கருப்பாக தோன்ற ஆரம்பிக்கும். சருமத்தில் வருவதுபோல் கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல், முடி முறிதல், பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு மற்றும் ஜொலிப்பு குறைதல் ஆகியவை ஏற்படும். 35 வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேஷியல் செய்து கொள்வது நல்லது. சிலருக்குச் சரும சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய ஆரம்பிக்கும். இதற்கு “தெர்மோ ஹெர்பல் மாஸ்க்' போடலாம். இதனால் சருமம் இறுக்கமாகி சுருக்கம் நீங்கும். வயதை குறைத்துக் காட்ட நிறைய பேஷியல் உள்ளது.
சருமத்துக்கு தகுந்த பேஷியலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இளமை உங்கள் வசமாகிவிடும்.

வயதை சரியாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான்.கண்களின் ஓரத்தில்... கீழ்பகுதியில் கரட் சாற்றில் நனைத்த பஞ்சை, ஒத்தி எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு கண்களின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு போன்று வீங்கி இருக்கும்.

இதற்குக் காரணம் கொலஸ்ட்ரோலே. இதை நீக்க, முக்கிய மசாஜ் உள்ளது. சிறந்த பியூட்டி பார்லருக்கு சென்று மசாஜ் செய்து அதை நீக்கிவிடுவது நல்லது. 35 வயதை கடக்கும்போது, ஹோர்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும்.

இதனால் கழுத்துப் பகுதியில் கருப்பு நிறத்தில் திட்டுக்கள் போன்று பரவும். குறிப்பாக பல பெண்கள் தங்களுடைய வசதியை... செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக தங்க சங்கிலியை தடிப்பாக அணிவார்கள். தங்க செயினின் உராய்வால் கறுப்பு நிறம் போன்று ஏற்படும்.

இதற்கு பயறு தூள், எலுமிச்சை சாறு, சீனி ஆகியவற்றை கலந்த கலவையை அந்த இடத்தில் பூசி மசாஜ் செய்து கழுவினால் கறுப்பு நிறம் நீங்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சருமத்தில் உள்ள பேஷியல் சுரப்பிகள் செயல்பாடு குறையும். மினுமினுப்பு குறையும்.

இதனால் வறட்சி தோன்றி முதுமை எட்டிப் பார்க்கும். 35 வயதை கடப்பதால் இரத்த அழுத்தம், நீழிவு ஆகியவை ஏற்படுவதால் மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ள இரசாயனங்கள் உடலில் கலப்பதாலும் வறட்சி ஏற்படும்.

வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் வறட்சியை கட்டுப்படுத்தும்.படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் பியூட்டி பார்லருக்கு சென்று மாற்றி சருமத்தை பாதுகாக்கலாம்.வயது ஏறஏறக் கால்களின் மென்மை குறைந்து கரடுரடு தன்மைக்கு மாறி வரும். இதற்கு இரவில் தூங்குவதற்கு முன் இலேசான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை மூழ்க வைக்கவும். கால்மணி நேரம் கழித்து கால்களை வெளியே எடுத்து... பாதங்களை தேய்த்து கழுவினால் மென்மையாகி அழகாக மாறும்.

மேலும் உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.அதேபோல், கைகளில் சருமம் வறண்டு... நரம்புகள் வெளியே தெந்தால் இளமையாக தோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி காணப்படும். இதற்கு தினம் காலை, இரவு வேளைகளில் “ஆன்டி ஏஜிங் க்ரிம்' அல்லது பேபி லோஷன்களை பயன்படுத்தி மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகத்து கைகள் இளமையாகும்.

35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு முடைபோடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை போட மாட்டார்கள்.
அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை நிறத்துக்கு மாறிவிடும். 50 வயதுவரை ஹெனா பயன்படுத்தலாம். அப்படியே டை போடும் அவசியம் என்றால், டார்க் பிறவுண், பேர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை பயன்படுத்தலாம். ஹெயர் டையில் இருக்கும் அமோனியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹேர்டையை பயன்படுத்துவது நல்லது.

அமோனியா இல்லாத ஹெயர் டை தற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கின்றன. ஹெயர் டை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம்.ஹெயர் டை பயன்படுத்துபவர்கள் மாதம் ஒருறை ஹெயர் ஸ்பா செய்து கொள்ளவும்.

மோய்சரைஷர்', காம்பெக்ட், பவுண்டேஷன் ஆகிய மூன்றும் கலந்த கிரிம் பயன்படுத்துவது நல்லது. கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, பீலிகளுக்கு கிரிம் நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும்.

உதடுகளுக்கு இளநிறத்தில் லிப்ஸ்டிக் போட வேண்டும். இயற்கையாக இருக்கும் நிறம் கெட்டுப் போகாமல் இருக்க லிப் பாம்' பூசிவிட்டு லிப்ஸ்டிக் போடுவது நல்லது.



 வயதானால் அழகு போகிறதா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக