ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநரை நீங்குவதற்கு

+3
சபீர்
raj001
Jotheshree
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இளநரை நீங்குவதற்கு  Empty இளநரை நீங்குவதற்கு

Post by Jotheshree Sat 17 Jul 2010 - 20:29

இளநரை நீங்குவதற்கு

1 ) ப்ரோடீன்,இரும்பு சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

2 ) கறிவேப்பிலை ,கீரை வகைகளை உணவில் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.

3) சிகைகாய்,அரப்பு, பாசி பயறு மாவு இது போல் இயற்கை பொருட்களை கொண்டு தலை அலச வேண்டும் .நேரம் இல்லை என்றால் அதிக chemical கலப்பு இல்லாத mild ஷாம்பூ பயன்படுத்தலாம்.

4) நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நீலிபிருங்காதி (நீலி=அவுரி ,பிருங்காதி=கரிசலாங்கண்ணி) தைலம் தினமும் தேய்த்து தலை வாரி கொண்டாலும். வேர்கால்களில் படும் படி நன்றாக மசாஜ் செய்து.ஊறவிட்டு தலை அலசி வந்தால்.பொடுகு,முடி உதிர்தல் இளநரை நீங்கி முடி கரு,கருவென்று அடர்த்தியாக வளரும்.
5) வில்வ காயினை லேசாக தட்டி(வெடிப்பு ஏற்படும் அளவு போதும்).
அடுப்பில் சுட்டு ஆறிய பிறகு உள்ளிருக்கும் சதை பகுதியை தலையில் தேய்த்து. ஊறிய பிறகு அலசலாம். இதனால் இளநரை,உடல் உஷ்ணம் குறையும்.நரம்பு பாதிப்புக்கும் இதை பயன் படுத்தி குளிக்கலாம்.


Last edited by Jotheshree on Sat 17 Jul 2010 - 20:46; edited 1 time in total


Be Happy always

இளநரை நீங்குவதற்கு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by raj001 Sat 17 Jul 2010 - 20:31

எதுக்குங்க இவளவு பண்ணிக்கிட்டு டை அடித்தல் போதும்.......
நல்ல பகிர்வு..............
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by Jotheshree Sat 17 Jul 2010 - 20:39

raj001 wrote:எதுக்குங்க இவளவு பண்ணிக்கிட்டு டை அடித்தல் போதும்.......
நல்ல பகிர்வு..............

டை அடித்தால் பல உபாதைகள் வரும். அதற்காக தான் இவ்வளவும் பண்ணனும்.


Be Happy always

இளநரை நீங்குவதற்கு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by raj001 Sat 17 Jul 2010 - 20:49

Jotheshree wrote:
raj001 wrote:எதுக்குங்க இவளவு பண்ணிக்கிட்டு டை அடித்தல் போதும்.......
நல்ல பகிர்வு..............

டை அடித்தால் பல உபாதைகள் வரும். அதற்காக தான் இவ்வளவும் பண்ணனும்.
ஓகே நன்றி நல்ல கருத்து ........................சும்மா இழுத்து பார்த்தேன் விடமாற்றுரிங்கலே.....
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by Jotheshree Sat 17 Jul 2010 - 21:07

raj001 wrote:
Jotheshree wrote:
raj001 wrote:எதுக்குங்க இவளவு பண்ணிக்கிட்டு டை அடித்தல் போதும்.......
நல்ல பகிர்வு..............

டை அடித்தால் பல உபாதைகள் வரும். அதற்காக தான் இவ்வளவும் பண்ணனும்.
ஓகே நன்றி நல்ல கருத்து ........................சும்மா இழுத்து பார்த்தேன் விடமாற்றுரிங்கலே.....

ஓகே! ஓகே! நன்றி!


Be Happy always

இளநரை நீங்குவதற்கு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by சபீர் Sat 17 Jul 2010 - 21:30

ஜஸ்டு மிஸ்ஸிங்க.இருந்தாலும் வரும் சந்ததிகளுக்கு பயனுள்ள பதிவு ம்ஹ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by T.N.Balasubramanian Sun 18 Jul 2010 - 4:20

தேங்காய் எண்ணை ஒரு பாகம்(150 மி.லி.), விளக்கெண்ணை ஒரு பாகம்,(medicated castor oil - விளக்கெண்ணை வாசம் வராது) 30 மி.லி. கேசவர்தினி ( இப்போழ்து கிடைக்கின்றதா என்பது தெரியாது) சிறிது வேம்பாலம் பட்டையையும் கலந்து தடவி வந்தால் நீண்ட நாட்கள் நரை வராது. என்னுடைய்ய இருபது வயதில் ஆரம்பித்து முப்பது வயது வரை தொடர்ந்தது விளைவாக இன்றும் என் முடியில் நரை கிடையாது. என் வயது ........அறிய ஆவலா? (ஈகரையில் என் user profile , தயவு செய்துப் பார்க்கவும் ) இளநரை நீங்குவதற்கு  102564

ரமணீயன்


Last edited by T.N.Balasubramanian on Sun 18 Jul 2010 - 4:22; edited 1 time in total (Reason for editing : forgotten to add name.)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by திவா Sun 18 Jul 2010 - 8:03

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by Jotheshree Sun 18 Jul 2010 - 13:22

சபீர் wrote:ஜஸ்டு மிஸ்ஸிங்க.இருந்தாலும் வரும் சந்ததிகளுக்கு பயனுள்ள பதிவு ம்ஹ்

இளநரை நீங்குவதற்கு  678642


Be Happy always

இளநரை நீங்குவதற்கு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by Jotheshree Sun 18 Jul 2010 - 13:26

T.N.Balasubramanian wrote:தேங்காய் எண்ணை ஒரு பாகம்(150 மி.லி.), விளக்கெண்ணை ஒரு பாகம்,(medicated castor oil - விளக்கெண்ணை வாசம் வராது) 30 மி.லி. கேசவர்தினி ( இப்போழ்து கிடைக்கின்றதா என்பது தெரியாது) சிறிது வேம்பாலம் பட்டையையும் கலந்து தடவி வந்தால் நீண்ட நாட்கள் நரை வராது. என்னுடைய்ய இருபது வயதில் ஆரம்பித்து முப்பது வயது வரை தொடர்ந்தது விளைவாக இன்றும் என் முடியில் நரை கிடையாது. என் வயது ........அறிய ஆவலா? (ஈகரையில் என் user profile , தயவு செய்துப் பார்க்கவும் ) இளநரை நீங்குவதற்கு  102564

ரமணீயன்


உங்களுக்கு 71 வயதா நம்ப முடியலைங்க நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன்... உங்க குறிப்புக்கு நன்றி!


Be Happy always

இளநரை நீங்குவதற்கு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இளநரை நீங்குவதற்கு  Empty Re: இளநரை நீங்குவதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum