ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:-

2 posters

Go down

தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:- Empty தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:-

Post by SriThirunav Sat Jul 17, 2010 5:12 pm

'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:-


தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:- 17sanoosha





'கள்வனின் காதலி',​
'மச்சக்காரன்' படங்களை இயக்கிய தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி'.​ இதில்
'கல்லூரி',​ 'வால்மீகி' படங்களில் நடித்த அகில் கதாநாயகனாக நடிக்கிறார்.​
'ரேணிகுண்டா' படத்தில் நடித்த சனுஷா கதாநாயகியாக நடிக்கிறார்.​ இவர்களுடன்
சிங்கம்புலி,​​ நிதீஷ்,​​ ராஜேந்திரநாத்,​​ வீரபாண்டி,​​ 'சுப்ரமணியபுரம்'
மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.​ படத்தைப் பற்றி கேட்டபோது...​
''நந்தியை வணங்கிவிட்டுத்தான் சிவபெருமானை வணங்க வேண்டும் என்று கூறுவர்.​
அதுபோல தன்னை நந்தியாக நினைத்துக்கொண்டிருப்பவனுக்கும் அவனை வணங்காமல்
இருக்கும் ஒருவனுக்குமான பிரச்னைகள்தான் கதை.​ இதை அடிநாதமாக வைத்து ஒரு
கிராமத்தின் வாழ்வியலைப் படமாக்கியிருக்கிறோம்.​ வெட்டியாக ஊர் சுற்றும்
​இளைஞர்களால் மற்றவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு
நல்ல மெúஸஜுடன் சொல்லியிருக்கிறோம்.​ 'ரேணிகுண்டா' படத்தில் வாய் பேச
இயலாதவராக நடித்த சனுஷா,​​ இதில் துடுக்குத்தனமான வாயாடிப் பெண்ணாக
அசத்தியிருக்கிறார்.​ முழு படத்தையும் ராமநாதபுரத்தில் படமாக்கியுள்ளோம்.​
பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.​ இது
இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு 51-வது படம்.​ ​ இறுதிக் கட்டப் பணிகள்
நடைபெற்று வருகின்றன'' என்றார்.​ பாடல்கள் -​ முத்துவிஜயன்.​
ஒளிப்பதிவு -​ எம்.பி.ரத்தீஷ்.​ படத்தொகுப்பு -​ வி.டி.விஜயன்.​ தயாரிப்பு
-​ 'விஷன் எக்ஸ் மீடியா' தினேஷ் கார்த்திக்.

Download here:-



http://www.ziddu.com/download/10752160/Nandhi.rar.html


avatar
SriThirunav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:- Empty Re: தமிழ்வாணனின் புதிய படம் 'நந்தி' பாடல்கள் இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்ய:-

Post by உமா Sat Jul 17, 2010 5:16 pm

நன்றி....
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum