ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுவாழ்வு மலருமா.....

+7
ரிபாஸ்
ரபீக்
Jotheshree
பிளேடு பக்கிரி
V.Annasamy
உமா
ஹாசிம்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Sat Jul 17, 2010 4:27 pm

First topic message reminder :

மறுவாழ்வு மலருமா..... - Page 2 1278575969

என்னுலகம் குறுகியது
என்னருமை புரிகிறது
என்னாழும் வலம் வருகை
எப்போது மறுவுலகம்

வயிற்றின் உள்ளேயே...
வெகுவாக வளர்ந்த நானும்
வேறு வழி இல்லாமல்
வலி கொடுத்து சுமைதீர்க்க
காத்திருக்கிறேன்..

உன் வயிற்றுச் சுவர்களில்
உரிமையுடன் உதைக்கிறேன்
உணர்வுகளுடன் மகிழ்கிறாயா? இல்லை
உளம் நொந்து வேகுறாயா?

எட்டி நின்று காணும்
எத்துயரும் அறியாத் தந்தை
எள்ளளவும் நோகாமல்
என்னளவில் மகிழ்கிறார்

எதார்த்தமான இன்னிகழ்வில்
இறைவனின் கருணையுடன்
என்நிலையும் உன்நிலையும் மாறா
மறுவாழ்வு மலருமா? அம்மா


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 7:43 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பா மறுவாழ்வு மலருமா..... - Page 2 677196 மறுவாழ்வு மலருமா..... - Page 2 677196 மறுவாழ்வு மலருமா..... - Page 2 678642

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by balakarthik Sun Jul 18, 2010 7:43 pm

Uma Thyagajan wrote:" உடல் சிலிர்க்கின்ற மாதிரி ஒரு இமேஜ்"

"மனம் சிலிர்க்கின்ற மாதிரி வரிகள்"

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

என்ன குளூர் ஜுரமா பாத்து சிக்கன் குனியாவா இருக்க போகுது


ஈகரை தமிழ் களஞ்சியம் மறுவாழ்வு மலருமா..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 7:45 pm

balakarthik wrote:
Uma Thyagajan wrote:" உடல் சிலிர்க்கின்ற மாதிரி ஒரு இமேஜ்"

"மனம் சிலிர்க்கின்ற மாதிரி வரிகள்"

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

என்ன குளூர் ஜுரமா பாத்து சிக்கன் குனியாவா இருக்க போகுது

எப்படிக்கண்டு பிடிக்கிறிங்க பாலா
பேசாம டாக்குத்தர் ஆகியிருக்கலாமே...


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by balakarthik Sun Jul 18, 2010 7:46 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:
Uma Thyagajan wrote:" உடல் சிலிர்க்கின்ற மாதிரி ஒரு இமேஜ்"

"மனம் சிலிர்க்கின்ற மாதிரி வரிகள்"

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

என்ன குளூர் ஜுரமா பாத்து சிக்கன் குனியாவா இருக்க போகுது

எப்படிக்கண்டு பிடிக்கிறிங்க பாலா
பேசாம டாக்குத்தர் ஆகியிருக்கலாமே...

கலாம் ஆனா ஒன்னாகிலாஸ் படிச்சிட்டு டாக்டராகமுடியாதுனு சொல்லிடாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மறுவாழ்வு மலருமா..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by Aathira Sun Jul 18, 2010 7:47 pm

இந்த கவிதை வரிகளின் ஒவ்வொரு சொற்களும் உள்ளே ஊடுருவிச் சென்று உள்ளத்தை உருக்குகிறது ஹாசிம்..உன்னை ஈன்றெடுத்த அத்தாய்க்கு நன்றி.. தமிழ் சார்பில். சொல்லொனா பேருணர்வில்... நன்றி நன்றி


மறுவாழ்வு மலருமா..... - Page 2 Aமறுவாழ்வு மலருமா..... - Page 2 Aமறுவாழ்வு மலருமா..... - Page 2 Tமறுவாழ்வு மலருமா..... - Page 2 Hமறுவாழ்வு மலருமா..... - Page 2 Iமறுவாழ்வு மலருமா..... - Page 2 Rமறுவாழ்வு மலருமா..... - Page 2 Aமறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 7:48 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote:
Uma Thyagajan wrote:" உடல் சிலிர்க்கின்ற மாதிரி ஒரு இமேஜ்"

"மனம் சிலிர்க்கின்ற மாதிரி வரிகள்"

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

என்ன குளூர் ஜுரமா பாத்து சிக்கன் குனியாவா இருக்க போகுது

எப்படிக்கண்டு பிடிக்கிறிங்க பாலா
பேசாம டாக்குத்தர் ஆகியிருக்கலாமே...

கலாம் ஆனா ஒன்னாகிலாஸ் படிச்சிட்டு டாக்டராகமுடியாதுனு சொல்லிடாங்க
எந்த ஒன்னு கிளாஸ் மாஸடர்


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 7:50 pm

Aathira wrote:இந்த கவிதை வரிகளின் ஒவ்வொரு சொற்களும் உள்ளே ஊடுருவிச் சென்று உள்ளத்தை உருக்குகிறது ஹாசிம்..உன்னை ஈன்றெடுத்த அத்தாய்க்கு நன்றி.. தமிழ் சார்பில். சொல்லொனா பேருணர்வில்... நன்றி நன்றி

நன்றி அக்கா


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by kalaimoon70 Sun Jul 18, 2010 11:21 pm

Uma Thyagajan wrote:" உடல் சிலிர்க்கின்ற மாதிரி ஒரு இமேஜ்"

"மனம் சிலிர்க்கின்ற மாதிரி வரிகள்"

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Mon Jul 19, 2010 10:09 am

பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பா மறுவாழ்வு மலருமா..... - Page 2 677196 மறுவாழ்வு மலருமா..... - Page 2 677196 மறுவாழ்வு மலருமா..... - Page 2 678642

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by V.Annasamy Mon Jul 19, 2010 10:11 am

ஹாசிம் wrote:
V.Annasamy wrote:அருமையான வரிகள், அருமை நண்பா மறுவாழ்வு மலருமா..... - Page 2 677196 மறுவாழ்வு மலருமா..... - Page 2 677196 மறுவாழ்வு மலருமா..... - Page 2 678642

மிக்க நன்றி கவிஞரே..


மிக்க நன்றி கவிஞரே.. மறுவாழ்வு மலருமா..... - Page 2 Icon_smile மறுவாழ்வு மலருமா..... - Page 2 677196 மறுவாழ்வு மலருமா..... - Page 2 678642 மறுவாழ்வு மலருமா..... - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... - Page 2 Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum