ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுவாழ்வு மலருமா.....

+7
ரிபாஸ்
ரபீக்
Jotheshree
பிளேடு பக்கிரி
V.Annasamy
உமா
ஹாசிம்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மறுவாழ்வு மலருமா..... Empty மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Sat Jul 17, 2010 4:27 pm

மறுவாழ்வு மலருமா..... 1278575969

என்னுலகம் குறுகியது
என்னருமை புரிகிறது
என்னாழும் வலம் வருகை
எப்போது மறுவுலகம்

வயிற்றின் உள்ளேயே...
வெகுவாக வளர்ந்த நானும்
வேறு வழி இல்லாமல்
வலி கொடுத்து சுமைதீர்க்க
காத்திருக்கிறேன்..

உன் வயிற்றுச் சுவர்களில்
உரிமையுடன் உதைக்கிறேன்
உணர்வுகளுடன் மகிழ்கிறாயா? இல்லை
உளம் நொந்து வேகுறாயா?

எட்டி நின்று காணும்
எத்துயரும் அறியாத் தந்தை
எள்ளளவும் நோகாமல்
என்னளவில் மகிழ்கிறார்

எதார்த்தமான இன்னிகழ்வில்
இறைவனின் கருணையுடன்
என்நிலையும் உன்நிலையும் மாறா
மறுவாழ்வு மலருமா? அம்மா


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by உமா Sat Jul 17, 2010 4:32 pm

" உடல் சிலிர்க்கின்ற மாதிரி ஒரு இமேஜ்"

"மனம் சிலிர்க்கின்ற மாதிரி வரிகள்"

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by V.Annasamy Sat Jul 17, 2010 4:33 pm

அருமையான வரிகள், அருமை நண்பா மறுவாழ்வு மலருமா..... 677196 மறுவாழ்வு மலருமா..... 677196 மறுவாழ்வு மலருமா..... 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by பிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 4:34 pm

அருமை நண்பா மறுவாழ்வு மலருமா..... 677196 மறுவாழ்வு மலருமா..... 677196 மறுவாழ்வு மலருமா..... 678642



மறுவாழ்வு மலருமா..... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 10:46 am

Uma Thyagajan wrote:" உடல் சிலிர்க்கின்ற மாதிரி ஒரு இமேஜ்"

"மனம் சிலிர்க்கின்ற மாதிரி வரிகள்"

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

மிக்க நன்றி


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by Jotheshree Sun Jul 18, 2010 11:26 am

அருமை வரிகள்... உயிரை உணர வைத்த வரிகள். மறுபடியும் கருவறைக்குள் சென்ற உணர்வு...

நன்றி அன்பு மலர்


Be Happy always

மறுவாழ்வு மலருமா..... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ரபீக் Sun Jul 18, 2010 11:30 am

கவிஞரே ,,,அருமை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ரிபாஸ் Sun Jul 18, 2010 11:32 am

சூப்பர் கவிஅரசே உங்கள் கவிதை வரிகள் அருமையிலும் அருமை


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மறுவாழ்வு மலருமா..... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 7:41 pm

V.Annasamy wrote:அருமையான வரிகள், அருமை நண்பா மறுவாழ்வு மலருமா..... 677196 மறுவாழ்வு மலருமா..... 677196 மறுவாழ்வு மலருமா..... 678642

மிக்க நன்றி கவிஞரே..


நேசமுடன் ஹாசிம்
மறுவாழ்வு மலருமா..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by balakarthik Sun Jul 18, 2010 7:42 pm

சூப்பர் நண்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் மறுவாழ்வு மலருமா..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறுவாழ்வு மலருமா..... Empty Re: மறுவாழ்வு மலருமா.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum