புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
5 Posts - 13%
heezulia
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
7 Posts - 2%
prajai
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_m1011 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 17 Jul 2010 - 13:05

இறப்பு என்பதை பிரிவாக நினைப்பதில்லை. அப்படி நினைத்து உடலை அழிப்பது எனக்கு கடினம்’’ என்று கூறுகிறார் அமெரிக்காவின் 91 வயது பெண். 11 ஆண்டுகளாக கணவர் பிணத்துடனும், ஓராண்டாக அன்பு சகோதரி பிணத்துடனும் வசிக்கிறார் அவர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் வேயலுசிங் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜீன் ஸ்டீவன்ஸ். வயது 91. இவரது அன்பு கணவர் ஜேம்ஸ். இரட்டை பிறவியான ஜீனின் சகோதரி ஜுன் ஸ்டீவன்ஸ். ஜேம்சுடன் வேயலுசிங் கிராமத்தில் வசித்தார் ஜீன். அங்கிருந்து 200 மைல் அப்பால் உள்ள வெஸ்ட் ஹார்ட்போர்டில் அவரது சகோதரி வசித்து வந்தார். இருவரும் தங்களைப் போலவே அதிர்ஷ்டவசமாக சகோதரர்களை திருமணம் செய்திருந்தனர்.

கணவர், சகோதரி மீது ஜீன் ஸ்டீவனுக்கு அப்படியொரு பாசம். ராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸ், 2ம் உலக போருக்கு பிறகு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார். 1999ம் ஆண்டு மே 21ம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உடலை உறவினர்கள் புதைத்து சென்றதும், ரகசியமாக அதை தோண்டியெடுத்து வீட்டுக்கு தூக்கி வந்தார் ஜீன்.

பிணம் கெடாமல் இருக்க செய்யும் ரசாயனங்களை தெளித்து 11 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார். கணவருக்கு நிகராக பாசம் வைத்திருந்த சகோதரி ஜுனும் கடந்த ஆண்டில் இறந்தார். இறுதி சடங்குக்கு போன ஜீன், வரும் போது வழக்கம்போல யாருக்கும் தெரியாமல் சகோதரியின் பிணத்தை வீட்டுக்கு கொண்டு வந்தார். அதற்கும் ரசாயன திரவங்களை பயன்படுத்தி பாதுகாத்து வருகிறார்.

கடந்த மாதம் இந்த விஷயம் வெளியே தெரிய, போலீஸ் விசாரித்து வருகிறது. விசாரணையில் ஜீன் ஸ்டீவன்ஸ் கூறுகையில், ‘‘கணவரும், சகோதரியும் இறந்திருக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இறப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உடலை அழித்து விட்டால் நினைவுகள் அழிந்து விடும். ஆனால், இப்போது பாருங்கள். கணவர், சகோதரியை தினமும் பார்க்கிறேன். அவர்களுடன் பேசுகிறேன். தொட்டு, கொஞ்சி மகிழ்கிறேன்’’ என்கிறார்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘ஜீன் நடத்தை பற்றி விசாரிக்கிறோம். பிணங்களை அவரிடம் இருந்து பிரித்து வைத்துள்ளோம். ஆனால், அவர் மீது வழக்கு தொடரவில்லை’’ என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 17 Jul 2010 - 14:33

பயம் பயம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Logo12
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 17 Jul 2010 - 16:35

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 17 Jul 2010 - 16:36

11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Icon_eek

11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 17 Jul 2010 - 18:20

" இது சாதரணமான அன்பு அல்ல"

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun 18 Jul 2010 - 0:46

பயம் பயம் பயம் பயம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Sun 18 Jul 2010 - 8:13

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Sun 18 Jul 2010 - 9:34

11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Affraid

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 18 Jul 2010 - 10:17

இது அப்பெண்ணின் தனிப்பட்ட விருப்பம்! இதில் வழக்குத் தொடர ஒன்றுமில்லை! இவரால், அல்லது அவர் பாதுகாத்து வரும் பிணத்தால் மற்றவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை! எனவே அவர் விருப்பப்படியே அப்பிணங்களைப் பாதுகாக்க அனுமதி அளிக்க வேண்டும்!

11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun 18 Jul 2010 - 10:38

பேய் குடும்பம் இது தானா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக