புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர் வேறொரு நபரை காதலிக்கிறார்களாம். இதில் ஆண், பெண் வித்தியாசம் அதிகமில்லை என்கிறது ஒரு ஆய்வு. 29 சதவீத ஆண்களும் 19 சதவீத பெண்களும் இந்த காதலுக்காக தங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு பிரிந்து செல்ல தயாராக இருக்கின்றனர் என்று அதிர வைக்கிறது மேற்படி ஆய்வு.
குடும்ப கட்டமைப்பும், உறவுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. கலாசாரத்துக்கு தகுந்தபடி வேறுபடுகின்றன. மேலைநாடுகளில் கணவன் , மனைவி பந்தம் என்பது பாசக்கயிறு போல் வலுவானதில்லை. எதையும்விட தனிநபர் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் பாரம்பரியம். எனவே ஒருவரின் உரிமையில் மற்றவர் தலையிடுவது கிடையாது. பரஸ்பர வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் வாழ்க்கையை ஓட்டுவதும், வேறுபாடுகள் முற்றும்போது பேசி பிரிந்து அவரவர் பாதையில் தனியாக பயணம் தொடர்வதும் அங்கே நடைமுறை. அத்தகைய சூழல் இருந்தும் மண முறிவு சதவீதம் குபீரென அதிகரித்துள்ளது. சமூக, மன இயல் நிபுணர்களை கவலைப்பட வைத்திருக்கிறது இந்த போக்கு.
நமக்கும் இது அந்நியமான விஷயமல்ல. புராண இதிகாசங்களில் தொடங்கி இன்றைய சீரியல்கள் வரை சின்னவீடும், கள்ளக்காதலும் தொடர்ந்துவரும் நிதர்சனம். அதன் விளைவுகள் தினசரி செய்தியாக பத்திரிகைகளை நிரப்புகிறது. உளவியல் நிபுணர்கள் இதற்கு சுலபமான விளக்கம் தருகின்றனர். கிடைத்ததைவிட கிடைக்காததை தன்னிடம் உள்ளதைவிட அடுத்தவரிடம் உள்ளதை இருப்பதைவிட பறப்பதை விரும்புவதுதான் மனித புத்தியின் இயல்பு என்கிறார்கள். அது மரத்துக்கு மரம் தாவுவதில் முரண்பாடு கிடையாது. உறவுக்கு வெளியே துணை தேடுவதற்கு காதல் மீது பழி போடுவது அபத்தம் என அவர்கள் வர்ணிப்பது சுவாரசியம்.
கண்டதும் வருவது காதல் அல்ல; காமம். மூளையில் ஏற்படும் ரசாயன அதிர்வு. சதா சர்வ காலமும் அவளை/அவனை நினைத்து உருகுவதும், சேர்ந்திருக்க எதையும் இழக்க தயாராவதும் அந்த சுரப்பியின் வேலையன்றி வேறில்லை என்கிறார் லிண்டா பிளேர் என்ற நிபுணர். உண்மையான காதல் என்பது பழகப் பழக வளரும் நட்பு போல மெல்லப் பூக்கும் உறவு. அதை புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முற்றிலும் உண்மை....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அப்படியெல்லாம் சொல்லகூடாது ,,ஓகே வா ?Uma Thyagajan wrote:
முற்றிலும் உண்மை....
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உண்மை தான் அண்ணா...
நீங்க சொன்னது 20 % பேர் தானே...
80 % இல்லையே...
கருத்து உண்மை என்றால் அதை வரவேற்பதில் தப்பில்லை..
சில விஷயம் கேட்க கசக்கும்..
உண்மை நிலை உணர முடியாது..
சில பேரால் பல பேர் பாதிக்க படுகின்றனர் அண்ணா...

ரிபாஸ் wrote:Uma Thyagajan wrote:
முற்றிலும் உண்மை....
ஏன் அக்கா இப்படி இருக்கு கொஞ்சம் விரிவா சொல்லுங்க
ஈகரையில் உங்களை சந்தித்ததிலிருந்து இப்படி மாறி விட்டேன் தம்பி....
Uma Thyagajan wrote:ரிபாஸ் wrote:Uma Thyagajan wrote:
முற்றிலும் உண்மை....
ஏன் அக்கா இப்படி இருக்கு கொஞ்சம் விரிவா சொல்லுங்க
ஈகரையில் உங்களை சந்தித்ததிலிருந்து இப்படி மாறி விட்டேன் தம்பி....
அயோ வேணா இப்படி பார்ககாதிங்க பயமா இருக்கு நீங்க சும்மா பார்த்தாலே பயமா இருக்கும் இப்படி வேறா வார்த்தா அயோ
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
ரபீக் wrote: உண்மையான காதல் என்பது பழகப் பழக வளரும் நட்பு போல மெல்லப் பூக்கும் உறவு. அதை புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1