Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
4 posters
Page 1 of 1
அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
ஹிந்தியில் அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
2009 ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இப்படத்தில் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை "ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்" நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை டைரக்ட் (ரீமேக்) செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எந்திரன் படத்தை சமீபத்தில் முடித்த ஷங்கர் '3 இடியட்ஸ்' படத்தின் கதை விவாதத்தில் உள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் பவன் கல்யாண் ஹிந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . தமிழில் யார் நடிப்பார் என்பது இன்னும் இழுபறியாக உள்ளது. இளைய தளபதி விஜய் அமீர்கான் கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது, தற்போது "அ" நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
நல்ல தகவல் மாமு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
ரிபாஸ் wrote:நல்ல தகவல் மாமு
என்ன பண்ணுறது மாப்பு ,,,தலைகூட தறுதலையும் நடிக்குதாம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
ரபீக் wrote:ரிபாஸ் wrote:நல்ல தகவல் மாமு
என்ன பண்ணுறது மாப்பு ,,,தலைகூட தறுதலையும் நடிக்குதாம்
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
raj001 wrote:ரபீக் wrote:ரிபாஸ் wrote:நல்ல தகவல் மாமு
என்ன பண்ணுறது மாப்பு ,,,தலைகூட தறுதலையும் நடிக்குதாம்
அதுன்னா உண்மைதான் நண்பா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
ரபீக் wrote:ரிபாஸ் wrote:நல்ல தகவல் மாமு
என்ன பண்ணுறது மாப்பு ,,,தலைகூட தறுதலையும் நடிக்குதாம்
சரியா சொன்னிங்க நண்பா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
ரபீக் wrote:ரிபாஸ் wrote:நல்ல தகவல் மாமு
என்ன பண்ணுறது மாப்பு ,,,தலைகூட தறுதலையும் நடிக்குதாம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அஜித் விஜயை இணைக்கும் 3 இடியட்ஸ்.!! : படத்தை இயக்குகிறார் ஷங்கர்
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:ரிபாஸ் wrote:நல்ல தகவல் மாமு
என்ன பண்ணுறது மாப்பு ,,,தலைகூட தறுதலையும் நடிக்குதாம்
என்ன மாப்பு என்ன மப்பா எப்படி சிரிகுரே
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Similar topics
» 3 இடியட்ஸ் வேலைகளில் பிஸியாகும் ஷங்கர்!
» இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்
» 3 இடியட்ஸ் – விஜய்க்கு பதில் சூர்யா – ஷங்கர்
» எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'
» மனைவி பேச்சை கேட்டு அஜித் படத்தை உதறிய டைரக்டர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|