ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

4 posters

Go down

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Empty வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

Post by velang Sat Jul 17, 2010 7:32 am

சாராண பேப்பர் வெயிட் பார்த்திருப்போம். ஒரு மாறுதலுக்கு கியுப்பில் நமது புகைப்படங்களை ஒட்டி அழகான பேப்பர் வெயிட்டாக வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கு்ம். இதற்காக நாம் மெனக்கெட்டு ஒவ்வொரு போட்டோவாக கட்செய்து ஒட்ட வேண்டாம். போட்டோஷாப்பில் நாம் தேவையான புகைப்படங்கள் கொடுத்தால் போதும். அதுவே அழகாக பாக்ஸ் அளவிற்கு நமக்கு மாற்றி தந்துவிடும். அந்த Action-ஐ பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் தேவையான 5 புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நம் சக பதிவர்களான திரு.முனைவர் குணசீலன்.திரு.சபீர்.திரு.ஜெய்லானி(அவர் புகைப்படம் கிடைக்காததால் அவரின் பெவரைட் பச்சை ரோஜா படம் எடுததுள்ளேன்) திரு.ஞானசேகரன்,மற்றும் திரு.ப்ரியமுடன் வசந்த்.
ஒவ்வொரு படங்களும் 747 x 747 பிக்ஸல் அளவிலும் ரெசுலேஷன் 300 பிக்ஸல் அளவிலும் கிராப் டூல் மூலம் கட் செய்து தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் தேர்வு செய்த படங்கள் கீழே-























இப்போது Action Box Open செய்து அதில் இந்த Paper Cube  ஐ கொண்டுவந்துவிடுங்கள். இதை பற்றி முந்தைய பதிவுகளில் விரிவாக போட்டுள்ளேன் புதியவர்கள் இங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்..இப்போது உங்களுக்கு Action Paper Cube  இந்த மாதிரி வந்துவிடும். இப்போது அதில் உள்ள 5 images  என்பதை கிளிக்செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


இப்போது உங்களுக்கு படங்களை தேர்வு செய்ய சொல்லும் . நீங்கள் முதல் படத்தை தேர்வு செய்யுங்கள். நான் தேர்வு செய்த படம் கீழே-


இப்போது Continue கொடுத்து அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யுங்கள். சில நிமிடங்களுக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றும்.


இதை A4 போட்டோ பேப்பரிலோ - சாதாரண பேப்பரில் எடுத்து கனமான அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள. இதில் படம் உள்ள இடம் தவிர காலியாக உள்ள இடங்களை வெட்டி எடுத்துவிடுங்கள். பின்னர் படம் தவிர்த்து ஓரங்களை மடித்துக்கொள்ளுங்கள். நல்ல ஒட்டும் பசையை எடுத்து அதில் உள்ளவாறு ஒவ்வொன்றாக ஒட்டுங்கள். அவ்வளவுதான் பேப்பர் வெயிட் அழகான படங்களுடன் ரெடி.
இதே படத்தினை ஒரே போட்டோவின் மூலமும் செய்யலாம். அனைத்துப்பக்கங்களிலும் ஒரே போட்டோ வரும்.குழந்தைகள் போட்டோ போடும் சமயம் மிக அழகாக இருக்கும். 
சக பதிவரின் குழந்தை படம் கீழே-


இதை போட்டோ பாக்ஸில் கொண்டுவந்தபின் வந்த படம் கீழே-



நாளை விடுமுறைதானே..அழகான புகைப்படங்களை இதுபோல் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.


செய்து பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்,


வேலன்.







velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Empty Re: வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

Post by gillipandian Sat Jul 17, 2010 9:26 am

நன்றி நன்றி




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Empty Re: வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

Post by சபீர் Sat Jul 17, 2010 2:31 pm

மிகவும் பயனுள்ள ஒரு பதிவுதான் நன்றி தோழரே உங்கள் பதிவில் என்னையும் இனைத்துக்கொண்டதில் நன்றி தொடருங்கள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Empty Re: வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

Post by பிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 2:38 pm

மிகவும் பயனுள்ள ஒரு பதிவு வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர 677196 வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர 677196 வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர 677196



வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Empty Re: வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

Post by velang Tue Jul 20, 2010 6:23 am

gillipandian wrote: நன்றி நன்றி

நன்றி கிலி பாண்டி நண்பரே....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Empty Re: வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

Post by velang Tue Jul 20, 2010 6:25 am

சபீர் wrote:மிகவும் பயனுள்ள ஒரு பதிவுதான் நன்றி தோழரே உங்கள் பதிவில் என்னையும் இனைத்துக்கொண்டதில் நன்றி தொடருங்கள்.

நீங்கள் இல்லாமல் ஈகரையில் பதிவா...? வாய்ப்பே இல்லை...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Empty Re: வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

Post by velang Tue Jul 20, 2010 6:25 am

பிளேடு பக்கிரி wrote:மிகவும் பயனுள்ள ஒரு பதிவு வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர 677196 வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர 677196 வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர 677196


நன்றி பக்கிரி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர Empty Re: வேலன்-போட்டோஷாப்-பேப்பர் வெயிட்டில் புகைப்படம் கொண்டுவர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum