புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறமைக்கு மட்டுமே முன்னுரிமை மண்டல அடிப்படையில் வீரர்கள் தேர்வு கிடையாது; ஸ்ரீகாந்த் திட்டவட்ட அறிவிப்பு  Poll_c10திறமைக்கு மட்டுமே முன்னுரிமை மண்டல அடிப்படையில் வீரர்கள் தேர்வு கிடையாது; ஸ்ரீகாந்த் திட்டவட்ட அறிவிப்பு  Poll_m10திறமைக்கு மட்டுமே முன்னுரிமை மண்டல அடிப்படையில் வீரர்கள் தேர்வு கிடையாது; ஸ்ரீகாந்த் திட்டவட்ட அறிவிப்பு  Poll_c10 
70 Posts - 55%
heezulia

43 Posts - 34%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

2 Posts - 2%
Saravananj

1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறமைக்கு மட்டுமே முன்னுரிமை மண்டல அடிப்படையில் வீரர்கள் தேர்வு கிடையாது; ஸ்ரீகாந்த் திட்டவட்ட அறிவிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 16, 2010 12:37 pm

மண்டல அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய முடியாது என்று ஸ்ரீகாந்த் கூறினார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது:-

இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்வதை மிகவும் கவனமுடன் செய்து வருகிறோம். மிக சிறப்பாக ஆடக்கூடிய 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்கிறோம்.

எனவே மண்டலம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்து வீரர்களை தேர்வு செய்ய முடியாது. தேர்வு குழுவில் உள்ள எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்வது மட்டுமே. எனவே அதை மட்டுமே செய்கிறோம்.

ஒரே நகரில் 11 சிறந்த வீரர்கள் இருந்தால் அவர்கள் அனைவரையுமே தேர்வு செய்வோம்.

தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க போதிய கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாட வைக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்பதற்காக நீக்கவிடுவது இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு காம்பீரை அணியில் சேர்த்தபோது பெங்களூர் டெஸ்ட் போட்டியில் அவர் சரியாக ஆடவில்லை. ஆனால் அடுத்த தொடரிலும் அவர் தேர்வு செய்யப்பட்டு ஆடினார். அப்போது அவர் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி சிறப்பாக ஆடினார்.

அணிக்கு கேப்டன் என்று யாரும் பிறந்து வருவது இல்லை. அந்த தகுதியை வீரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வழிநடத்தும் திறமையும், அனுபவமும் ஒருவரை கேப்டனாக உருவாக்கும்.

கபில்தேவ் இப்படித்தான் கேப்டனாக உருவானார். அவர் சக வீரர்களை உற்சாகப்படுத்தி திறமையை வெளிப்படுத்த செய்வார். அவருடைய தலைமை பண்பு, ஊக்கத்தால்தான் 1983-ல் உலக கோப்பையை இந்தியா வெல்ல முடிந்தது.

இவ்வாறு ஸ்ரீகாந்த் பேசினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக