புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
Page 1 of 1 •
கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342829- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (50). அரசு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35) ஆசிரியையாக வேலை பார்த்தார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். கடந்த 10-ந்தேதி மஞ்சுளா குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்தார். மாலையில் வேலை முடிந்து கணவர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதபற்றி அவர் போலீசில் புகார் செய்தார்.
வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்குமார், ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ராமையா ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் மஞ்சுளா எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார் என்று தெரிய வந்தது. இதனால் அவரது செல்போனை கைப்பற்றி யார்-யார் போன் செய்துள் ளார்கள் என்று விசாரித்தனர்.
முதலில் 30 பேரிடம் விசாரணை நடந்தது. கடைசியாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவசங்கர் (50) என்பவர் போலீ சில் சிக்கினார். இவர் வியா சர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறார். ஆசிரியை மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
25 வருடத்துக்கு முன்பு நான் நேதாஜி நகரில் வசித்த போது மஞ்சுளா பக்கத்து வீட்டில் வசித்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் திருமணமாகி சர்மா நகர் வந்து விட்டேன்.
25 வருடம் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் நேதாஜி நகரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றேன். அங்கு மஞ்சுளாவைப் பார்த்துப் பேசினேன். அவர் எனது செல்போன் வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கச் சொல்வார். நானும் கூப்பிடும் போதெல்லாம் சென்று உல்லாசமாக அனுபவித்தேன். இடையில் திடீர் என்று என்னுடன் போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் கடந்த 10-ந்தேதி மஞ்சுளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு லேசாக திறந்து கிடந்தது. நான் உள்ளே சென்றேன். அங்கு மஞ்சுளா இன்னொருவருடன் உல்லாசமாக இருந்தார். என்னைப் பார்த்ததும் அந்த வாலிபர் ஓடி விட்டார்.
மஞ்சுளா என்னைப் பார்த்து சத்தம் போட்டார். உன்னை இங்கு யார் வரச் சொன்னது என்று கூறி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் குத்தினேன். இதில் அவர் செத்துப்போனார். கொள்ளையர் மீது பழி போடுவதற்காக அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்து வந்து விட்டேன். எனது செல்போன் எண் மஞ்சுளாவின் செல்போனில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் என்னை கண்டு பிடித்து விட்டார்கள். 20 இளைஞர்களுடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் இருக்கிறது. பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342837- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342845- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
உலகத்தில் என்ன நடக்குது என்னே புரியல
thiva
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342849- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#342984- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
பெண்ணை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். இளைஞர்களே பெண்களை நம்பாதீர்கள். எனது நிலை மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்.
இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு
இத உன்ன மாதிரி அடுத்தவன் மனைவியிடம் கள்ள தொடர்பு வைக்கிறவன் கிட்ட சொல்லு
Re: கொள்ளை போனதாக நாடகம்: ஆசிரியையை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் கைது; “பெண்களை நம்பாதீர்கள்” என்று வாக்குமூலம்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1