புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
72 Posts - 54%
heezulia
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_m10இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை சர்வாதிகாரி பரத்வாஜுக்கு புதுப்பட்டம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 8:03 pm

ஆறாக இருந்தால் அளந்து கொட்டலாம். பேச்சுதானே...? படியாவது, அளவாவது என்று பொளந்து கட்டினார்கள் 'நந்தி' படத்தின் பிரஸ்மீட்டில். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பேச்சில் அநியாயத்துக்கு சுவாரஸ்யம். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் 'இசை சர்வாதிகாரி பரத்வாஜ்' என்று பொறிக்கப்பட்டிருந்த வாசகம் எல்லார் கண்களையும் உறுத்தியது. ஆனால் சர்வாதிகாரியின் பேச்சில் அநியாயத்துக்கு மென்மை.

கள்வனின் காதலி, மச்சக்காரன் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கும் தமிழ்வாணனின் மூன்றாவது படம் இது. ஆனா இதுதான் எனக்கு முதல் படம் மாதிரி என்றார் அவர். நான் முதல்ல இயக்கணும்னு நினைச்சுகிட்டிருந்த படமும் இதுதான். ஆனால் இந்த மாதிரி யதார்த்தமான கதையை நேசிக்கிற தயாரிப்பாளர் கிடைச்சதாலதான் என்னோட மூணாவது படமா இது அமைஞ்சது என்றார் தமிழ்வாணன்.

சமீபகாலமாக நகைச்சுவையில் தனி ரூட் போட்டு டிராவல்ஸ் நடத்தும் சிங்கம்புலி மைக்கை பிடித்தார். நகைச்சுவையும், நல்ல விஷயங்களுமாக கழிந்தது நிமிடங்கள். இந்த படத்தை பார்த்துட்டு தம்பி, நீங்க படம் முடியும்போது 'எ பிலிம் பை தமிழ்வாணன்'னு போட்டுக்கணும் என்று சொன்னேன். ஆனா அவரு சொன்னாரு. அண்ணே, ராத்திரி ஒரு மணிக்கு கூட பேங்க் வாசல்ல போயி நிக்காம ஏடிஎம்ல பணம் எடுக்கிறோம். நினைச்சா செல்போன்ல நிமிஷத்துல தகவல் சொல்றோம். ஆனா அதையெல்லாம் கண்டுபிடிச்சவன் யாருன்னு நமக்கு தெரியுமா? அவ்ளோ பெரிய விஷயத்தை பண்ணுன ஆளுங்க எல்லாம் சும்மா இருக்கும்போது நாம என்ன பெரிசா பண்ணிட்டோம், எ பிலிம் பைன்னு என் பெயரை போட்டுக்கறதுக்குன்னு சொன்னார். அவரு பேரை போட்டுக்கல என்றாலும் இந்த படம் அவருக்கு அழியாத பேரு வாங்கி தரும் என்றார் சிங்கம்புலி.

கல்லு£ரி, வால்மீகி படங்களில் ஹீரோவாக நடித்த அகில் இப்படத்தில் ஹீராவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரேணிகுண்டா பட நாயகி சனுஜா நடிக்கிறார். போன படத்தில் வாய் பேச முடியாத பொண்ணா நடிச்சிருந்தாரு. இந்த படத்தில வாயாடியா நடிச்சிருக்காரு. பார்த்திட்டு அசரதான் போறீங்க என்றார் தமிழ்வாணன்.

தியேட்டரை விட்டு நகராம ஓடணும் நந்தி!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக