ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம்

5 posters

Go down

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் Empty அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம்

Post by raj001 Thu Jul 15, 2010 12:50 pm

நடிகை அசின் இலங்கையில் நடைபெற்ற இந்திப்பட சூட்டிங்கில் பங்கேற்ற விவகாரம் கோடம்பாக்கம் முழுவதும் ஹாட் டாக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அசின் இலங்கைக்கு சென்றது தவறு என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பட கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளும் அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மாதிரியான நடவடிக்கை என்று சங்கத்தை கூட்டி முடிவெடுக்கப்படும், என்று கூறி வந்தனர்.

இதையடுத்து நடிகை அசின் பரபரப்பான தன்னிலை விளக்கத்துடனான பேட்டியளித்தார். அதில், நான் தொழில் ரீதியாக இலங்கை சென்றிருக்கிறேன். ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டால் அந்த தயாரிப்பாளர் எங்கு சூட்டிங் வைத்திருக்கிறாரோ அங்கு சென்றுதான் ஆக வேண்டும். இலங்கை‌ சென்றதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். இலங்கையில் நடந்த போரில் அம்மா - அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா? என்சொந்த செலவில் 10 ஆயிரம் பேருக்கு கண் ஆபரேஷன் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே?, என்று தடாலடியாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சங்கம் வழக்கம்போலவே அசின் விவகாரத்திலும் அந்தர்பல்டி அடித்துள்ளது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அளித்துள்ள பேட்டியில், அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு தொழில் ரீதியாக தடை விதிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்கள். அது தவறு. அசின், அவர் வேலையை பார்ப்பதற்காக இலங்கை சென்று இருக்கிறார். இதில், அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. சமீபத்தில் இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றபோது, அந்த விழாவில் நடிகர்-நடிகைகள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. அதை ஏற்றுக்கொண்டு தமிழ் நடிகர்-நடிகைகள் அந்த விழாவை புறக்கணித்தனர். அந்த தடை, அந்த விழாவோடு போய்விட்டது. அதன்பிறகும் யாரும் இலங்கை செல்லக்கூடாது என்று தடை விதிப்பது முறையல்ல. இலங்கைக்கு கிரிக்கெட் வீரர்கள் சென்று இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சில கம்ப்ïட்டர் நிறுவனங்கள், இலங்கையுடன் வர்த்தகம் வைத்துக்கொள்கின்றன. அப்படியிருக்கும் போது, ஒரு நடிகை படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது எப்படி தவறாகும்?

நடிகர்-நடிகைகளுக்கு யாரும் தொழில் ரீதியாக தடை விதிக்கக்கூடாது. அசின் மீது தடை விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம். இலங்கையில் பல தமிழர்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். உதவி கேட்டு அவர்களிடம் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. அந்த கடிதங்களை நடிகர் சங்க செயற்குழுவில் வைத்து விவாதித்து, நடிகர்-நடிகைகளை கொண்ட ஒரு குழு யாழ்ப்பாணம் செல்வது பற்றி முடிவு செய்யப்படும், என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சாமியார் நித்தியானந்தா - நடிகை ரஞ்சிதா உல்லாச வீடியோ விவகாரத்தில், முதலில் ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே இல்லை என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் ரஞ்சிதாவை பிடிக்க நடிகர் சங்கம் உதவும் என்றனர் . பின்னர் ரஞ்சிதாவின் சொந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது என்று கூறினார்கள். அதேபோல அசின் விவகாரத்திலும் இப்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறது நடிகர் சங்கம்!
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் Empty Re: அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம்

Post by ரபீக் Thu Jul 15, 2010 12:51 pm

அட விடுங்கப்பா ,,,இதுதானே அவங்க தொழில்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் Empty Re: அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம்

Post by அன்பு தளபதி Thu Jul 15, 2010 12:53 pm

அவர்கள் நிஜ வாழ்விலும் நல்ல நடிகர்கள் என்பதை நிருபித்து விட்டனர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் Empty Re: அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம்

Post by jahubar Thu Jul 15, 2010 1:18 pm

நல்ல ஜோக்கு
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் Empty Re: அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம்

Post by raj001 Thu Jul 15, 2010 1:53 pm

jahubar wrote:நல்ல ஜோக்கு
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் Empty Re: அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம்

Post by நவீன் Thu Jul 15, 2010 4:13 pm

maniajith007 wrote:அவர்கள் நிஜ வாழ்விலும் நல்ல நடிகர்கள் என்பதை நிருபித்து விட்டனர்

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் 359383 அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் 359383 அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் 359383 அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் 359383 அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் 359383
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம் Empty Re: அசின் விவகாரத்திலும் அந்தர் பல்டியடித்த நடிகர் சங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகைகளுக்கு மன உளைச்சல் முதல்வரிடம் நடிகர் சங்கம் புகார்!
» சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு
» இலங்கை சென்ற பாடகர்கள் மனோ, கிரிஷ்,சுசித்ராவுக்கு எதிர்ப்பு: சென்னை திரும்பும்படி நடிகர் சங்கம் உத்தரவு
»  அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!
» கேரளாவில் கமலுக்கு பாராட்டு விழா மலையாள நடிகர் சங்கம் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum