ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்

+6
பிளேடு பக்கிரி
நவீன்
V.Annasamy
raj001
திவா
ரபீக்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Empty முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்

Post by ரபீக் Thu Jul 15, 2010 10:34 am

First topic message reminder :

முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? மனிதன் இறைச்சி சாப்பிடத் தொடங்கிய காலத்திலிருந்தே உருவான கேள்வி இது. ஆனால் இதற்கு விடை கண்டுபிடித்துள்ளனர் லண்டன் ஆராய்ச்சியாளர்கள். முதலில் உருவானது கோழிதான் என்பதே இவர்களது ஆராய்ச்சி முடிவாகும்.

இனி கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது என்ற கேள்விக்கு கோழிதான் என ஆணித்தரமாக பதில் கூற முடியும். இதே கேள்வியை இனிமேலும் கேட்டு போரடிக்க வேண்டியிருக்காது.

லண்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம் மற்றும் வார்விக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், முட்டையின் மேல் ஓடு உருவாவதில் ஓவல்சிடின் எனப்படும் காரணி (ஓசி-17) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது பெரும்பாலும் கோழியின் கருப்பையில் உருவாகும். எனவே கோழிதான் முதலில் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களது கண்டுபிடிப்பை நிரூபிப்பதற்காக முட்டை ஓட்டில் உள்ள மூலக்கூறு வடிவமைப்பை கம்ப்யூட்டர் வரை படம் மூலம் உருவாக்கியுள்ளனர். இதில் ஓசி-17 மூலக்கூறு கால்சியம் கார்பனேட் உருவாகக் காரணமாகிறது. இது கோழியின் வயிற்றில் கால்சியம் துகள்களாக உருவாகிறது. இந்த ஓடு உருவானபிறகுதான் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு உருவாகிறது என்று ஷெஃபீல்ட் பல்கலைக் கழக பேராசிரியர் கோலின் ஃபிரீமேன் தெரிவித்துள்ளார். முட்டைதான் முதலில் உருவாகியிருக்கும் என இவ்வளவு காலம் நம்பப்பட்டது. ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் கோழிதான் உருவானது என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Empty Re: முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 12:44 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
மீனா wrote:முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 677196 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 677196

எதுக்குமா கை தட்டுற ?

ஒன்னும் புரியலையாம் முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Icon_lol

பக்கிரி ,,, கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 230655 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 230655



முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Empty Re: முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்

Post by jahubar Thu Jul 15, 2010 1:00 pm

முட்டைதான் என்பது என் முடிவு..
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Empty Re: முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்

Post by gillipandian Thu Jul 15, 2010 1:04 pm

ஹாய் கோழி இல்லம எப்படி முட்டை வரும், முட்டைல இருந்து கோழி குஞ்சு தான் வரும்.
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Empty Re: முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்

Post by அன்பு தளபதி Thu Jul 15, 2010 1:52 pm

jahubar wrote:முட்டைதான் என்பது என் முடிவு..

படிச்சப்ப வாங்குன மார்க்கா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Empty Re: முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 1:53 pm

maniajith007 wrote:
jahubar wrote:முட்டைதான் என்பது என் முடிவு..

படிச்சப்ப வாங்குன மார்க்கா

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 168300 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 168300 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 168300 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 168300



முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் - Page 2 Empty Re: முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum