ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி

3 posters

Go down

ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  Empty ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி

Post by ரபீக் Thu Jul 15, 2010 10:31 am

ஜப்பானில் ஆங்கில மொழியை கட்டாயமாக்க அங்குள்ள நிறுவனங்கள் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளன ஆங்கில வாடையே அறியாத ஜப்பானியர்கள், தற்போது ஆங்கிலம் கற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தப்படுகின்றனர்.

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, உள்ளூரில் பல்வேறு நுகர்பொருட்களின் சந்தையும் குறைகிறது. அதனால், பல ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல முனைந்துள்ளன. தங்கள் வர்த்தகம் உலகளவில் வளர்வதற்கேற்ப, தங்கள் ஊழியர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. ஜப்பானின் மிகப் பெரிய ஆன்-லைன் சில்லரை வர்த்தக நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தின் அலுவலக மொழியாக ஆங்கிலத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

அதேபோல், "யுனிக்லோ அப்பேரல் செயின்' நிறுவனமும், 2012க்குள் தன் அலுவலகங்களில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற திட்டத்தை, செயல்படுத்த முனைந்துள்ளது இதுகுறித்து, "ரகுடென்' தலைமை நிர்வாக அதிகாரி ஹிரோஷி மிக்கிடானி கூறுகையில், "எங்கள் கம்பெனியானது இனி பன்னாட்டுக் கம்பெனியாக மாறப் போகிறது. ஆங்கிலம் தெரியவில்லை என்றால் இங்கு வேலை கிடையாது. எங்கள் கம்பெனியில் 70 சதவீத விற்பனை ஆன்-லைனில் தான் நடக்கிறது. அதனால் ஆங்கிலம் கட்டாயமாக தேவைப்படுகிறது' என்கிறார். புகழ்பெற்ற நிறுவனங்களான டொயோட்டோ மோட்டார் மற்றும் நிசான் மோட்டார் நிறுவனங்களும், தங்கள் அலுவலகங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளன.

ஜப்பானில் ஆங்கிலத் திறமையை வளர்க்க ஆண்டுதோறும், ஐந்து கோடி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.. ஆனால் இதில் தேர்ச்சி பெறுவதில்கூட பிற ஆசிய நாட்டவர்களை விட ஜப்பானியர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  Empty Re: ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி

Post by நவீன் Thu Jul 15, 2010 11:26 am

ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  Icon_eek ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  Icon_eek ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  Icon_eek ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  Empty Re: ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி

Post by பிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 12:13 pm

ஆங்கிலமா.... ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  230655 ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  230655



ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி  Empty Re: ஜப்பானில் ஆங்கிலம் கட்டாயம்! பன்னாட்டு கம்பெனிகள் கெடுபிடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள்
» அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும்
» தேர்தல் கமிஷனின் கெடுபிடி உத்தரவுகள்: கருணாநிதி கண்டனம்
» இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி
» கேம்பசுக்குச் செல்லும் இடைநிலை ஐ.டி., கம்பெனிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum