ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா...

3 posters

Go down

தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா... Empty தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா...

Post by ரபீக் Thu 15 Jul 2010 - 11:42

ஆடித் தள்ளுபடியில் மொத்த ரசிகர்களும் பித்துப்பிடித்து அலைந்து கொண்டிருக்க, சிவா அஜித்தின் ரசிகர்கள் மட்டும் எப்போடா இந்த ஆடிமாசம் போகும் என்று வெறித்தனமாக்க் காத்துக்கொண்டிருகிறார்கள்!
காரணம் மங்காத்தா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஆடி முடிந்ததும் அறிவிக்கிறார் தயாநிதி அழகிரி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மத்திய அமைச்சர் அழகிரியும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக சிவா வட்டாரத்தில் இருந்து தகவல். இதை விட ஹாட்டான ஒரு செய்தி, ஆமீர், சாருவுடன் ஆடி முடித்திருக்கும் நீத்து ஒரு முக்கிய கேரக்டரில் தலயுடன் நடிப்பதோடு ஒரு பாடலுக்கு ஆடவும் ஒத்துக்கொண்டிருப்பதாக வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய தரப்பிலிருந்து செய்தி கசிகிறது. அனுஷ்கா தரப்பில் இன்னும் உறுதியாகச் சொல்ல வில்லையாம். இதனால் கதாநாயகி எந்த நேரத்திலும் மாறலாம் என்கிறார்கள்.
தலயுடன் நடிக்க அனுஷ்கா அட்ஜஸ்ட் பண்ணி கால்ஷீட் தரலேன்னா நஷ்டம் அனுஷ்காவுக்குத்தான் என்று அலட்டாமல் சொல்கிறார்கள் தலையின் தலைமை மன்றத்தில்!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா... Empty Re: தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா...

Post by நவீன் Thu 15 Jul 2010 - 12:53

தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா... 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா... Empty Re: தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா...

Post by பிளேடு பக்கிரி Thu 15 Jul 2010 - 13:42

தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா... 678642



தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா... Empty Re: தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum