ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

Top posting users this week
ayyasamy ram
அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும்  ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088 Vote_lcapஅடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும்  ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088 Voting_barஅடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும்  ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088 Vote_rcap 
heezulia
அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும்  ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088 Vote_lcapஅடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும்  ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088 Voting_barஅடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும்  ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088

2 posters

அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும்  ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088 Empty அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088

Post by சிவா Thu Jul 15, 2010 5:04 am

கவிதைப்போட்டி எண் 088

அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!


கருவில் பல கனவுகளுடன்...
உலகை காணும் மகிழ்ச்சியில்!
ஆனால்,

அழுகையுடன் பிறந்த அன்றே
ஆரம்பித்துவிட்டது அடிமை வாழ்க்கை...
தந்தைக்கோ! பெண்பிள்ளை என்ற வருத்தம்...
உறவுகளோ! பெண்பிள்ளை என்ற அலட்சியப்பார்வை!

பெண்பிள்ளை சிரிக்காதே! நடக்காதே!
குனிந்த தலை நிமிராதே! வாசலில் நிக்காதே!
அம்மா,அண்ணண் இல்லாமல் தனியாய் செல்லாதே!
பெண்ணிண் அடிப்படை உணர்வுகளை
தடுத்து தந்தை ஆர்ப்பரிக்கிறார்!

அடங்கிதான் வாழ்கிறாள் மகள்...!
விளையாட்டில் சகோதரனுடன் சண்டை!
அம்மா சொல்கிறாள் அவன் ஆண்பிள்ளை!
அவன் செய்வதெல்லாம் சரி

ஆண்பிள்ளையிடம் என்ன சண்டை!
என்று பெண்ணை அடங்கிதான் வாழச் சொல்கிறாள்...
அவனை ஆர்ப்பரிக்கத்தான் சொல்கிறாள்!

புது இடம்!, புது உறவு!,ஆயிரம் கனவுகளுடன்...
புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கிறாள்...
ஆரம்பம்தான் ஆகிறது... இயந்திர வாழ்க்கை!

ஆயிரம் வேலைகள்! பணிவிடைகள்!
அயர்ந்து ஓய்வெடுத்தால்! ஆயிரம் இடிகள்!
கருத்துகளை சொன்னால் கூட

கணவன் நான் ஆம்பிள்ளை டீ! நீ பொம்பிள்ளை டீ!
ஆம்பிள்ளை பேசும் போது குறுக்கீடு செய்கிறாய்...
உன் தாயின் வளர்ப்பு என்ன தான் வளர்ப்போ!
என்று தான் ஆர்ப்பரிக்கிறான் கணவன்!
பிறந்த வீட்டிற்காக,

அடங்கிதான் வாழ்கிறாள் மனைவி...!
தெருவில் நடந்தால், நிமிர்ந்தால்
ஆயிரம் பார்வைகள்... ஆயிரம் கிசு கிசுக்கள்...
பேருந்து நெரிசலில்! இடி மன்னர்கள்...
அலுவலகத்தில் அயிரம் கழுகு பார்வைகள்...

பெண் மகளாய்!, சகோதரியாய்!, மனைவியாய்!
சமுதாயத்திற்காக அடங்கி வாழ்கிறாள்...
அவளை அடக்கி ஆர்பரித்து வாழ்வதே ஆண்குணம்...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும்  ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088 Empty Re: அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப்போட்டி எண் 088

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 15, 2010 2:44 pm

பெண் பிறந்தால் சந்தோஷிக்காது கொடூரமாய் சிந்திக்கும் மனங்கள்..... மட ஜென்மங்கள்... பெண்ணை உருவாக்கியது இறைவன் என்று அறியாது அடிமைப்படுத்த நினைக்கும் வர்க்கங்கள்.... மிக அருமையான வரிகள்...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை