புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_c10காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_m10காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_c10காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_m10காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_c10காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_m10காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_c10காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_m10காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்ச வழக்கில் கைது-உடனே நெஞ்சுவலி!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 6:50 pm

உத்தமர் காந்தி விருது பெற்ற டிஎஸ்பி லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோழிப் பண்ணை பிரச்சினையில் ரூ.1.50 லட்சம் வாங்கியதற்காக நாமக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசனும், அவரது உதவியாளர் சுப்பிரமணியமும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.1.50 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் சீனிவாசனை நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கன்னையன் அவரை 26-ம் தேதி வரை சிறை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறையில் அடைக்கும் முன் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இதயநோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து அவருடன் கைது செய்யப்பட்ட உதவியாளர் சுப்பிரமணியமும் நேற்று சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இருவரும் பலத்த காவலுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துணை சூப்பிரண்டு சீனிவாசன் நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அங்குள்ள பல இடங்களில் பல்வேறு பதவிகள் வகித்தவர். இவர் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது கள்ளச் சாராய ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் `உத்தமர் காந்தி விருது' பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக