புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
59 Posts - 58%
heezulia
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
1 Post - 1%
Guna.D
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
58 Posts - 60%
heezulia
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_m10இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu 15 Jul 2010 - 15:03

டோக்கியோ : ஆங்கில வாசனையே அறியாத ஜப்பானியர்கள், தற்போது ஆங்கிலம் கற்றுக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர்.

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, உள்ளூரில் பல்வேறு நுகர்பொருட்களின் சந்தையும் குறைகிறது. அதனால், பல ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் சில்லரை வர்த்தகத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல முனைந்துள்ளன. தங்கள் வர்த்தகம் உலகளவில் வளர்வதற்கேற்ப, தங்கள் ஊழியர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. ஜப்பானின் மிகப் பெரிய ஆன்-லைன் சில்லரை வர்த்தக நிறுவனமான "ரகுடென்,' தன் நிறுவனத்தின் அலுவலக மொழியாக ஆங்கிலத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதேபோல், "யுனிக்லோ அப்பேரல் செயின்' நிறுவனமும், 2012க்குள் தன் அலுவலகங்களில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற திட்டத்தை, செயல்படுத்த முனைந்துள்ளது.

இதுகுறித்து, "ரகுடென்' தலைமை நிர்வாக அதிகாரி ஹிரோஷி மிக்கிடானி கூறுகையில், "எங்கள் கம்பெனியை, ஜப்பான் கம்பெனி என்று யாரும் நினைக்கக் கூடாது. அது இனி பன்னாட்டுக் கம்பெனியாக மாறப் போகிறது. ஆங்கிலம் தெரியவில்லையா? வேலை கிடையாது. எங்கள் கம்பெனியில் 70 சதவீத விற்பனை ஆன்-லைனில் தான் நடக்கிறது. அதனால் ஆங்கிலம் அவசியமாகத் தேவைப்படுகிறது' என்கிறார். புகழ்பெற்ற நிறுவனங்களான டொயோட்டோ மோட்டார் மற்றும் நிசான் மோட்டார் நிறுவனங்களும், தங்கள் அலுவலகங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளன. ஜப்பானில் ஆங்கிலத் திறமையை வளர்க்க ஆண்டுதோறும், ஐந்து கோடி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் மொத்த மதிப்பெண், 990ல் 700 வாங்கினால் போதுமானது என்று தன் பணியாளர்களிடம் கூறுகிறது "யுனிக்லோ' நிறுவனம். ஆனால் இந்த மதிப்பெண்ணைப் பெறுவதில்கூட பிற ஆசிய நாட்டவர்களை விட ஜப்பானியர்கள் மிகுந்த சிரமத்திற்காளாகின்றனர்.

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu 15 Jul 2010 - 15:12

அப்பா இங்க இருக்கிற veta போன்ற ஆங்கிலம் பயிற்சி கொடுக்கும் நிறுவனத்திற்கு நல்ல சான்ஸ்.........

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக