ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்

5 posters

Go down

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் Empty பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்

Post by ரபீக் Wed 14 Jul 2010 - 16:57

பயிற்சிக்கு வராமல் மனைவி சானியா மிர்ஸாவுடன் லண்டனை சுற்றிப் பார்த்து பொழுதைப் போக்கியதற்காக கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து போயுள்ளது. அங்கு இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் அது பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் சோயப் மாலிக் பங்கேற்கவில்லை. மாறாக புது மனைவி சானியாவுடன் லண்டனை சுற்றிப் பார்த்து பொழுது போக்கியுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சோயப்பை முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியிலிரு்நது அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், விளையாட்டில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளது.

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் அணி சென்றிருந்தபோது, ஒழுங்கீனமாவும், மோசமாக நடந்து கொண்டதற்காகவும் அணியிலிருந்து நீக்கப்பட்டவர் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் Empty Re: பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்

Post by raj001 Wed 14 Jul 2010 - 16:58

புது மாப்பிள்ளை ப கொஞ்சம் விட்டு பிடிங்க........ முத்தம் முத்தம் முத்தம்
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் Empty Re: பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்

Post by ரபீக் Wed 14 Jul 2010 - 17:00

raj001 wrote:புது மாப்பிள்ளை ப கொஞ்சம் விட்டு பிடிங்க........ முத்தம் முத்தம் முத்தம்

ethai sir ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் Empty Re: பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்

Post by zerosyber Wed 14 Jul 2010 - 19:14

பணக்கார விளையாடுப்பா - விட்டு விடுங்கள் - விட்டுபிடிக்க வேண்டாம்
zerosyber
zerosyber
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 14/07/2010

Back to top Go down

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் Empty Re: பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்

Post by திவா Wed 14 Jul 2010 - 19:15

பாவமையா விடுக்க அவங்களை புன்னகை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் Empty Re: பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்

Post by நவீன் Wed 14 Jul 2010 - 19:29

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் 705463 பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் 705463
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம் Empty Re: பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum